முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் 3வது இடம்: அமைச்சர்

Updated : ஜூலை 02, 2022 | Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை: தலைமை செயலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: வரும் 4ம் தேதி சென்னையில் நடக்கும் முதலீட்டாளர் சந்திப்பு மாநாட்டில் பல்வேறு முதலீடுகளை ஈர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 94,975 கோடி அளவுக்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. 2.25 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. உலகளாவிய திறன் மேம்பாட்டில் தமிழகம் மிகப்பெரிய உந்துசக்தியாக உள்ளது. கோவை, மதுரையில் உயர்
TN,Tamilnadu,தமிழகம்,தமிழ்நாடு

சென்னை: தலைமை செயலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: வரும் 4ம் தேதி சென்னையில் நடக்கும் முதலீட்டாளர் சந்திப்பு மாநாட்டில் பல்வேறு முதலீடுகளை ஈர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 94,975 கோடி அளவுக்கு முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. 2.25 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. உலகளாவிய திறன் மேம்பாட்டில் தமிழகம் மிகப்பெரிய உந்துசக்தியாக உள்ளது.
கோவை, மதுரையில் உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைய உள்ளது. வட மாவட்டங்களில் 530 கோடி ரூபாய் முதலீடும், மத்திய மாவட்டங்களில் ரூ.285 கோடி முதலீடும் ஈர்க்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் 16,750 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. 55 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் 14வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
02-ஜூலை-202211:37:39 IST Report Abuse
Thiagarajan Kodandaraman டாஸ்மாக் கடைல கூட்டம் இருக்கறத பார்த்தா ஏதோ வேலை வாய்ப்பு இருக்கற மாதிரிதான் தெரியுது ....
Rate this:
Cancel
R.VENKATESAN - Madurai,இந்தியா
01-ஜூலை-202218:39:05 IST Report Abuse
R.VENKATESAN நீங்க கேட்கிற கமிஷன் மற்றும் பெர்ஸண்தேஜ் கேட்டு வேற ஸ்டேட் கு ஓடிடுவாங்க
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
01-ஜூலை-202217:44:07 IST Report Abuse
jayvee முதலீடு செய்த கம்பெனிகள் எவை எவை, எவ்வளவு தொகை முதலீடு செய்யவிருக்கிறார்கள், இப்போது அவைகளின் முதலீடு சம்பந்தமான பணிகள் எந்த நிலையில் உள்ளன என்பதையும் சொல்லியிருக்கவேண்டும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X