மாநிலம் முழுவதிலும் கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்ய உத்தரவு

Updated : ஜூலை 01, 2022 | Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்ய வேண்டும் என பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: தமிழகத்தில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கை ஆய்வு செய்ய 20 கல்வி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். பள்ளிகளுக்கு உரிய

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்ய வேண்டும் என பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.



latest tamil news



இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: தமிழகத்தில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கை ஆய்வு செய்ய 20 கல்வி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். பள்ளிகளுக்கு உரிய முறையில் அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளதா என ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


latest tamil news



கோப்புகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா, வரவு செலவு கணக்குகள் விவரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது.பள்ளிகல்வித்துறை ஆணையர் நந்தகுமாருக்கு வேலூர் ராணிப்பேட்டை மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. மாவட்ட கல்வி அதிகாரிகள் வரும் 31 ம் தேதிக்குள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
02-ஜூலை-202206:02:53 IST Report Abuse
Mani . V ஆமா, முன்னாடியே சொல்லிட்டோம் - செய்த ஊழல்களை மறைத்துக் கொள்ள வசதியாக.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X