வயநாடு தொகுதியில் ராகுல் பேரணி: நடந்தே சென்றார்

Updated : ஜூலை 02, 2022 | Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
வயநாடு: கேரள வந்திருந்த காங்., எம்.பி., ராகுல் தனது தொகுதியில் மெகா பேரணி நடத்தினார். அப்போது கட்சி நிர்வாகிகள், கட்சி தொண்டர்களுடன் நடந்தே சென்றார்.காங்., முன்னாள் தலைவர் ராகுல் , கேரளா மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதி எம்.பி.யாக உள்ளார். கடந்த மாதம் ஜூன் 24-ம் தேதி இவரது கட்சி அலுவலகத்திற்குள் புகுந்த மார்க்கிஸ்ட், கம்யூ. கட்சியின் மாணவர் அமைப்பினர் அலுவலகத்தினை தாக்கி
வயநாடு ,தொகுதி ,  கட்சி தொண்டர்கள் , ராகுல் பேரணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வயநாடு: கேரள வந்திருந்த காங்., எம்.பி., ராகுல் தனது தொகுதியில் மெகா பேரணி நடத்தினார். அப்போது கட்சி நிர்வாகிகள், கட்சி தொண்டர்களுடன் நடந்தே சென்றார்.

காங்., முன்னாள் தலைவர் ராகுல் , கேரளா மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதி எம்.பி.யாக உள்ளார். கடந்த மாதம் ஜூன் 24-ம் தேதி இவரது கட்சி அலுவலகத்திற்குள் புகுந்த மார்க்கிஸ்ட், கம்யூ. கட்சியின் மாணவர் அமைப்பினர் அலுவலகத்தினை தாக்கி சூறையாடினர்.


latest tamil news





இந்நிலையில் மூன்று நாள் பயணமாக காங்., எம்.பி.,ராகுல் இன்று வயநாடு வந்தார். அப்போது தாக்குதலுக்குள்ளான கட்சி அலுவலகத்தினை பார்வையிட்டார். பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது.மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என பேட்டியளித்தார்.

இதைத் தொடர்ந்து தனது தொகுதிக்குப்பட்ட முக்கிய வீதியில் இன்று நடந்தே சென்று மெகா பேரணி நடத்தினார். அவருடன் மாநில தலைவர் உள்ளிட்ட கட்சி மூத்த நிர்வாகிகள், தொண்டர்களும் சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஜூலை-202209:27:41 IST Report Abuse
பேசும் தமிழன் எங்கே பிணம் விழுந்தாலும்... அரசியல் செய்ய போகும் இந்த ராகுல் கான் (பப்பு) மற்றும் இவரது சகோதரி (பப்பி).... இருவரும்... ராஜஸ்தான் உதய்பூர் படுகொலை க்கு கண்டனம் தெரிவிக்காமல்.... கேரளாவில் பேரணி போரானாம்... சரி... சரி.... குற்றவாளிகள் உங்கள் மாற்று மதத்தை சேர்ந்த ஆட்கள்.... இறந்த நபர்... இளிச்சவாய் இந்து... இவனும்... இவன் குடும்பமும் என்று நம் நாட்டை விட்டு இத்தாலி போகிறார்களோ... அன்று தான் நம் நாட்டுக்கு நல்ல காலம் பிறக்கும்!!!
Rate this:
Cancel
Yogeshananda - Erode,இந்தியா
02-ஜூலை-202204:18:39 IST Report Abuse
Yogeshananda நடந்து அப்படியே இத்தாலி போய் சேர்..
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
01-ஜூலை-202222:33:52 IST Report Abuse
Kasimani Baskaran நாலு பேர் படம் போட்டு பேரணி, ஊரணி என்று சொல்லுவது வின்சியை நக்கல் செய்வது போல இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X