மாமல்லையில் கடலரிப்பு

Added : ஜூலை 01, 2022 | |
Advertisement
மாமல்லபுரம்:வங்க கடற்பகுதியில், அவ்வப்போது நீரோட்டம் திசைமாறும். ஜனவரி - ஜூன் மாதங்களில், தெற்கிலிருந்து வடக்கு நோக்கியும், ஜூலை - டிசம்பர் மாதங்களில், வடக்கில் இருந்து தெற்கு நோக்கியும், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, திசை மாற்றம் நிகழும்.இத்தகைய மாற்றத்தின்போது, கடற்கரை மணற்பரப்பு அரித்து, நிலப்பகுதியில் கடல்நீர் புகும். இத்தகைய மாற்றத்தால், மாமல்லபுரம் மீனவ பகுதி
மாமல்லையில் கடலரிப்பு

மாமல்லபுரம்:வங்க கடற்பகுதியில், அவ்வப்போது நீரோட்டம் திசைமாறும். ஜனவரி - ஜூன் மாதங்களில், தெற்கிலிருந்து வடக்கு நோக்கியும், ஜூலை - டிசம்பர் மாதங்களில், வடக்கில் இருந்து தெற்கு நோக்கியும், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, திசை மாற்றம் நிகழும்.
இத்தகைய மாற்றத்தின்போது, கடற்கரை மணற்பரப்பு அரித்து, நிலப்பகுதியில் கடல்நீர் புகும். இத்தகைய மாற்றத்தால், மாமல்லபுரம் மீனவ பகுதி கடற்கரை மணற்பரப்பு அரிக்கப்பட்டு, நிலப்பகுதியில் கடல் நீர் புகுகிறது.சில மாதங்கள் இந்நிலை நீடித்து, மீண்டும் மணற்பரப்பு உருவாகும் என, மீனவர்கள் தெரிவித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X