உதய்பூர் டெய்லர் படுகொலை : சதி திட்டம் தீட்டிய இருவர் கைது

Updated : ஜூலை 01, 2022 | Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
உதய்பூர் :ராஜஸ்தானில், டெய்லர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சதிதிட்டம் தீட்டியதாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தானில், உதய்பூரைச் சேர்ந்த டெய்லரான கன்னையா லால், 28ம் தேதி பட்டப்பகலில் இரண்டு பேரால் கழுத்து துண்டிக்கப்பட்டுகொல்லப்பட்டார்.கொலையாளிகள் கொலை செய்வதை, 'வீடியோ' எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். முஸ்லிம் மதம் குறித்து, பா.ஜ.,வின்
உதய்பூர் டெய்லர் படுகொலை : சதி திட்டம் தீட்டிய இருவர் கைது

உதய்பூர் :ராஜஸ்தானில், டெய்லர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சதிதிட்டம் தீட்டியதாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.


ராஜஸ்தானில், உதய்பூரைச் சேர்ந்த டெய்லரான கன்னையா லால், 28ம் தேதி பட்டப்பகலில் இரண்டு பேரால் கழுத்து துண்டிக்கப்பட்டுகொல்லப்பட்டார்.கொலையாளிகள் கொலை செய்வதை, 'வீடியோ' எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். முஸ்லிம் மதம் குறித்து, பா.ஜ.,வின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுாபுர் சர்மா, சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்து
தெரிவித்திருந்தார்.


latest tamil news





அவருக்கு ஆதரவாக, சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டதால், கன்னையா லாலை கொன்றதாக வீடியோவில் கொலையாளிகள் கூறியுள்ளனர். இந்தப்படுகொலை, நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை பயங்கரவாத சம்பவமாக ரியாஸ் அக்தாரி மற்றும் கவுஸ் முகமது ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் கன்னையால் லால் படுகொலைக்கு சதி திட்டம் தீட்டியதாக, போலீசார் இரண்டு பேரை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஜூலை-202213:03:10 IST Report Abuse
ஆரூர் ரங் ராஹுலின் இன்றைய அராஜக பேச்சு. கொலை செய்தவர்கள் அறியாத சிறுவர்களாம். என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்துள்ளார்களாம். குர்ஆனில் உள்ளவற்றை நூபுர் கூறியது பெரும் குற்றமாம்😗. ராஹுல் பய்யா இதுபோ தானே உங்க அருமை அப்பா 9000 சீக்கியர்கள் படுகொலையை ( பெரிய மரம் விழும் போது சிறிய நில அதிர்ச்சி இயற்கைதான்😪)சமாளித்துக் பேசினாரே.
Rate this:
Cancel
02-ஜூலை-202209:53:28 IST Report Abuse
ராஜா அவனுங்களுக்கு சுப்ரீம் கோர்ட் வரை ஆள் இருக்குதே. ஆரம்பிக்கும் போதே செய்ய வேண்டியதை செய்திருந்தால் இன்று இந்த அளவுக்கு நிலைமை மோசமாகி இருக்காது. காங்கிரஸ் மதக்கலவரத்தை பக்குவமாக தூண்டுகிறது.
Rate this:
Cancel
தமிழன் - Madurai,இந்தியா
02-ஜூலை-202207:36:37 IST Report Abuse
தமிழன் ஆட்ட அறுத்தான், மாட்ட அறுத்தான், இப்ப மனுஷன அறுத்தான். எப்பவும் செய்ற அவனோட வழக்கமான தொழில் தான் இது. என்னைக்கி மக்கள் சுதாரிச்சுக்க போரங்களோ தெரியல்ல?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X