சஞ்சய் ராவத்திடம் 10 மணி நேரம் அமலாக்கத்துறை கிடுக்கிப்பிடி

Added : ஜூலை 01, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
மும்பை: மோடி வழக்கில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்திடம் அமலாக்கத்துறை 10 மணி நேரம் விசாரணை நடத்தியது. மும்பையில், குடியிருப்பு வளாகத்தை மாற்றி கட்டித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துக்கு எதிராக, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில், ஆஜராகும்படி அவருக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டது.ஆனால், கூடுதல்
சஞ்சய் ராவத் , 10 மணி நேரம் ,அமலாக்கத்துறை கிடுக்கிப்பிடி

மும்பை: மோடி வழக்கில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்திடம் அமலாக்கத்துறை 10 மணி நேரம் விசாரணை நடத்தியது.
மும்பையில், குடியிருப்பு வளாகத்தை மாற்றி கட்டித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்துக்கு எதிராக, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில், ஆஜராகும்படி அவருக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டது.ஆனால், கூடுதல் அவகாசம் கேட்டு, சஞ்சய் ராவத் பதில் அனுப்பியிருந்தார்.


latest tamil news



இன்று (ஜூலை 1ம் தேதி,) மும்பை அலுவலகத்தில் ஆஜராகும்படி, அவருக்கு புதிய சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து சஞ்சய் ராவத் இன்று ஆஜரானார் அவரிடம் 10 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
02-ஜூலை-202217:08:02 IST Report Abuse
Rafi மக்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் செயல் தான். அரசு இயந்திரங்களின் நிலை பரிதாபகரமாகி விட்டது. இது எதிர்பார்த்த ஒன்று. எதிர்க்கட்சிகள் உணர்ந்தால் சரி.
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
02-ஜூலை-202216:41:06 IST Report Abuse
Thiagarajan Kodandaraman சக்கரம் மீண்டும் சுத்த ஆரம்பிச்சிருச்சு இனிமே ரணகளம் தான்
Rate this:
Cancel
02-ஜூலை-202209:26:10 IST Report Abuse
வீரா ஜெயலலிதா, சசிகலா, கனிமொழி, அ ராசா, லாலு பிரசாத், ஓம் பிரகாஷ் சாவ்தாலா, எடயூரப்பா போன்ற பலரை ஜெயிலுக்கு அனுப்பியது காங்கிரஸ்தான். ஒரு சில நேரங்களில் பிஜேபியின் அழுத்தமும் காங்கிரசை அப்படி செய்ய தூண்டியிருக்கலாம். ஆனால் பிஜேபியை எல்லோரும் ED வைத்து மிரட்டுகிறது என்கின்றனர். பிஜேபி மகாராஷ்டிரா பிரிவினைவாதி சஞ்சய் ராவத்தை நல்லா வைத்து செய்யவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X