கிராம சாலை நடைபாதைக்கு 'பேவர் பிளாக்' கல் பதிக்கும் பணி

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலையுடன், புஞ்சையரசந்தாங்கல் கிராமத்திற்கு செல்லும் அணுகு சாலையை அகலப்படுத்தி 'பேவர் பிளாக்' கற்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது.காஞ்சிபுரம் - வந்தவாசி பிரதான சாலையோரத்தின் இருபுறங்களிலும், சாலையோரத்தில், 35க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இதில், காஞ்சிபுரம் - வந்தவாசி பிரதான நெடுஞ்சாலையுடன் இணையும், கிராம அணுகு சாலை

காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலையுடன், புஞ்சையரசந்தாங்கல் கிராமத்திற்கு செல்லும் அணுகு சாலையை அகலப்படுத்தி 'பேவர் பிளாக்' கற்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது.காஞ்சிபுரம் - வந்தவாசி பிரதான சாலையோரத்தின் இருபுறங்களிலும், சாலையோரத்தில், 35க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இதில், காஞ்சிபுரம் - வந்தவாசி பிரதான நெடுஞ்சாலையுடன் இணையும், கிராம அணுகு சாலை பகுதிகளில், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தை தவிர்க்கும் வகையில்,நெடுஞ்சாலைத்துறை சார்பில், 100 மீட்டர் நீளத்திற்கு சாலையை அகலப்படுத்தி நடைபாதையில் 'பேவர் பிளாக்' கற்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது.அதன்படி, காஞ்சிபுரம் ஒன்றியம், புஞ்சையரசந்தாங்கல் கிராம இணைப்பு சாலையின் இருபுறங்களிலும், சாலை அகலப்படுத்தப்பட்டப்பட்டு நடைபாதையில் 'பேவர் பிளாக்' கற்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X