ஆளவந்தார் கோவில்கட்ட நிர்வாக அனுமதி

Added : ஜூலை 02, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
மாமல்லபுரம்,-மாமல்லபுரத்தில் இயங்கி வரும் ஆளவந்தார் அறக்கட்டளையை, தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை நிர்வகிக்கிறது.நெம்மேலி பகுதி ஆளவந்தார், தனக்கு சொந்தமான 1,000 ஏக்கர் நிலத்தை ஆன்மிக சேவைக்கு உயில் எழுதி வைத்தார்.இவரை நினைவுபடுத்தும்விதமாக, நெம்மேலி கடற்கரை பகுதியில், இவருக்கு சன்னிதி உள்ளது. இவ்வளாகத்தை, ஆன்மிக சேவைக்காக மேம்படுத்த, துறையினர் முடிவெடுத்து, வைணவ



மாமல்லபுரம்,-மாமல்லபுரத்தில் இயங்கி வரும் ஆளவந்தார் அறக்கட்டளையை, தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை நிர்வகிக்கிறது.நெம்மேலி பகுதி ஆளவந்தார், தனக்கு சொந்தமான 1,000 ஏக்கர் நிலத்தை ஆன்மிக சேவைக்கு உயில் எழுதி வைத்தார்.இவரை நினைவுபடுத்தும்விதமாக, நெம்மேலி கடற்கரை பகுதியில், இவருக்கு சன்னிதி உள்ளது. இவ்வளாகத்தை, ஆன்மிக சேவைக்காக மேம்படுத்த, துறையினர் முடிவெடுத்து, வைணவ திவ்விய பிரபந்த பாடசாலை, 96 லட்சம் ரூபாயில் அமைக்கப்படுகிறது.இங்கு, ஆளவந்தார் திருவரசு கோவில் அமைக்கவும், துறை நிர்வாகத்திடம் பரிந்துரைக்கப்பட்டது. பரிசலித்த அறநிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன், கோவில் அமைக்கவும், இதற்காக 84 லட்சம் ரூபாயை அறக்கட்டளை நிதியிலிருந்து பயன்படுத்தவும், அனுமதி அளித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
02-ஜூலை-202210:14:50 IST Report Abuse
Bhaskaran அந்த ஆயிரம் ஏக்கர் இன்னும் இருக்கா ஆட்டையை போடாமலிருந்தால் அதிசயம்தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X