நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்,-காஞ்சிபுரத்தில், பல்வேறு வளர்ச்சி பணிகளை, நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு செய்தார்.காஞ்சிபுரம் மாநகராட்சியில், நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா நேற்று, மாநகராட்சியில் மேற்கொள்ளவிருக்கும் பல்வேறு வளர்ச்சி பணிகளின் துவக்க நிலை குறித்து, ஆய்வு செய்தார்.முதலில், டாக்டர் பி.எஸ்., சீனிவாச நகராட்சி மேல் நிலைபள்ளி வளாகத்திற்கு சென்று, நவீன நுாலகம் அமைய

காஞ்சிபுரம்,-காஞ்சிபுரத்தில், பல்வேறு வளர்ச்சி பணிகளை, நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு செய்தார்.காஞ்சிபுரம் மாநகராட்சியில், நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா நேற்று, மாநகராட்சியில் மேற்கொள்ளவிருக்கும் பல்வேறு வளர்ச்சி பணிகளின் துவக்க நிலை குறித்து, ஆய்வு செய்தார்.முதலில், டாக்டர் பி.எஸ்., சீனிவாச நகராட்சி மேல் நிலைபள்ளி வளாகத்திற்கு சென்று, நவீன நுாலகம் அமைய உள்ள இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, மாநகராட்சி வளாகத்தில், புதிய கட்டடம் மற்றும் மேட்டுத்தெரு நவீன பூங்கா அமையவிருக்கும் இடங்களை ஆய்வு செய்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X