வேம்பார்பட்டி கோயில் விழாவில் திருவிளக்கு பூஜை

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
கோபால்பட்டி, : வேம்பார்பட்டி காளியம்மன் கோயில் திருவிழா ஜூன் 28 ல் காப்பு கட்டுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ,தீபாராதனைகள் நடந்து வருகிறது. நேற்று திரு விளக்கு பூஜை நடந்தது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இன்று பால்குடம் ஊர்வலம் நடைபெறும். நாளை கொடியேற்றம் மற்றும் கிராம தேவைகளுக்கு பழம் வைத்து வழிபடுதல், வான


கோபால்பட்டி, : வேம்பார்பட்டி காளியம்மன் கோயில் திருவிழா ஜூன் 28 ல் காப்பு கட்டுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ,தீபாராதனைகள் நடந்து வருகிறது. நேற்று திரு விளக்கு பூஜை நடந்தது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இன்று பால்குடம் ஊர்வலம் நடைபெறும். நாளை கொடியேற்றம் மற்றும் கிராம தேவைகளுக்கு பழம் வைத்து வழிபடுதல், வான வேடிக்கையுடன் அம்மன் அலங்கார பெட்டி எடுத்து செல்லுதல் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை 6 ல் முளைப்பாரி, மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X