தினமலர் செய்தியால் கண்காணிப்பு குழு

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
மேலுார் : மேலவளவு, கண்மாய்பட்டி பகுதியில் கண்மாய்களில் மணலை தனிநபர்கள் திருடி லாபம் சம்பாதித்து வந்தனர். இது குறித்து நேற்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.அதன் எதிரொலியாக ஆர்.டி.ஓ., பிர்தவுஸ் பாத்திமா, தாசில்தார் இளமுருகன் மற்றும் பொதுப்பணித்துறையினர் கண்மாயில் ஆய்வு செய்தனர். வி.ஏ.ஓ., ஊராட்சி செயலர் மற்றும் பொதுப்பணித்துறையினர் மணல் திருட்டை தடுக்கவும்,


மேலுார் : மேலவளவு, கண்மாய்பட்டி பகுதியில் கண்மாய்களில் மணலை தனிநபர்கள் திருடி லாபம் சம்பாதித்து வந்தனர். இது குறித்து நேற்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.அதன் எதிரொலியாக ஆர்.டி.ஓ., பிர்தவுஸ் பாத்திமா, தாசில்தார் இளமுருகன் மற்றும் பொதுப்பணித்துறையினர் கண்மாயில் ஆய்வு செய்தனர். வி.ஏ.ஓ., ஊராட்சி செயலர் மற்றும் பொதுப்பணித்துறையினர் மணல் திருட்டை தடுக்கவும், கண்காணிக்கவும் குழு அமைத்து ஆர்.டி.ஓ., உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X