மாணவர்களுக்கு பணி நியமனம்

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
மேலுார் : கிடாரிப்பட்டி லதா மாதவன் பொறியியல் கல்லுரியில் போகஸ் டெக்னாலஜிஸ் கம்பெனி சார்பில் நேர்முகத் தேர்வு நடந்தது. இதில் 450 மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் தேர்ச்சி பெற்ற 120 மாணவர்களுக்கு கல்வி ஆலோசகர் மகாலிங்கம் பணி நியமன ஆணையை வழங்கினார். முதல்வர் வரதவிஜயன், துணை முதல்வர் பிரபாகரன், நிர்வாக அதிகாரி செந்தாமரை கண்ணன், கல்லுாரி டீன் ஆனந்தபாண்டி, வேலை வாய்ப்பு


மேலுார் : கிடாரிப்பட்டி லதா மாதவன் பொறியியல் கல்லுரியில் போகஸ் டெக்னாலஜிஸ் கம்பெனி சார்பில் நேர்முகத் தேர்வு நடந்தது. இதில் 450 மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் தேர்ச்சி பெற்ற 120 மாணவர்களுக்கு கல்வி ஆலோசகர் மகாலிங்கம் பணி நியமன ஆணையை வழங்கினார். முதல்வர் வரதவிஜயன், துணை முதல்வர் பிரபாகரன், நிர்வாக அதிகாரி செந்தாமரை கண்ணன், கல்லுாரி டீன் ஆனந்தபாண்டி, வேலை வாய்ப்பு அலுவலர் சேதுராஜ் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X