மாணவர்களுக்கு உதவி

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் பி.என்.சி., தர்மசாஸ்தா அறக்கட்டளை சார்பில் அரசு, உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.கல்வி, பெற்றோர் பணி விபரங்களுடன் மதிப்பெண் பட்டியலை இணைத்து ஜூலை 17க்குள், எஸ்.ஜெயச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் பி.என்.சி., தர்மசாஸ்தா அறக்கட்டளை, 50 ஏ, புது அக்ரஹாரம், பழநி ரோடு, திண்டுக்கல்-624 001' எனும் முகவரிக்கு


திண்டுக்கல் : திண்டுக்கல் பி.என்.சி., தர்மசாஸ்தா அறக்கட்டளை சார்பில் அரசு, உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.கல்வி, பெற்றோர் பணி விபரங்களுடன் மதிப்பெண் பட்டியலை இணைத்து ஜூலை 17க்குள், எஸ்.ஜெயச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் பி.என்.சி., தர்மசாஸ்தா அறக்கட்டளை, 50 ஏ, புது அக்ரஹாரம், பழநி ரோடு, திண்டுக்கல்-624 001' எனும் முகவரிக்கு அனுப்பலாம். கிராம, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விபரங்களுக்கு 87620 13767ல் பேசலாம் என, அறக்கட்டளை தலைவர் லோகநாதன் கேட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X