ஆதரவற்றோர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
கூடலுார் : சேலம் விநாயகா மிஷன் நிகர் நிலை பல்கலை., இணை வேந்தர் டத்தோஸ்ரீ, டாக்டர் சரவணன், இவரது மகன் சுதர்சன் குடும்பத்தினர் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கூடலுாரில் நடந்தது. கூடலுார் என்.எஸ்.கே.பி. பள்ளியில் படிக்கும் ஆதரவற்ற மாணவர்களுக்கு பள்ளி படிப்பு முடிக்கும் வரை பள்ளி கட்டணம் முழுவதும் வழங்கப்பட்டது. மேலும் ஆதரவற்றோர் இல்லம், தொண்டு


கூடலுார் : சேலம் விநாயகா மிஷன் நிகர் நிலை பல்கலை., இணை வேந்தர் டத்தோஸ்ரீ, டாக்டர் சரவணன், இவரது மகன் சுதர்சன் குடும்பத்தினர் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கூடலுாரில் நடந்தது. கூடலுார் என்.எஸ்.கே.பி. பள்ளியில் படிக்கும் ஆதரவற்ற மாணவர்களுக்கு பள்ளி படிப்பு முடிக்கும் வரை பள்ளி கட்டணம் முழுவதும் வழங்கப்பட்டது. மேலும் ஆதரவற்றோர் இல்லம், தொண்டு நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டடம், உணவு கூடம், மாணவர்களுக்கு தேவையான மேஜை, கட்டில், அலமாரிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X