அக்னிபத்: ராணுவம், கடற்படையில் சேர விண்ணப்பம் இன்று துவக்கம்

Updated : ஜூலை 02, 2022 | Added : ஜூலை 02, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி : 'அக்னிபத்' திட்டத்தின் கீழ் ராணுவம் மற்றும் கடற்படையில் சேர இன்று (ஜூலை 2) விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து, ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ராணுவத்தின் முப்படைகளிலும் 17.5 வயது முதல் 21 வரை உள்ளவர்கள் நான்கு ஆண்டுகள் பணிபுரிய 'அக்னிபத்' என்ற திட்டம் கடந்த 14ம் தேதி அறிவிக்கப்பட்டது. பின் 16ல் வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டது. இந்திய விமானப்படையில் 24ம்
Agnipath, Agniveers, Agneepath Recruitment 2022

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : 'அக்னிபத்' திட்டத்தின் கீழ் ராணுவம் மற்றும் கடற்படையில் சேர இன்று (ஜூலை 2) விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து, ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ராணுவத்தின் முப்படைகளிலும் 17.5 வயது முதல் 21 வரை உள்ளவர்கள் நான்கு ஆண்டுகள் பணிபுரிய 'அக்னிபத்' என்ற திட்டம் கடந்த 14ம் தேதி அறிவிக்கப்பட்டது. பின் 16ல் வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டது. இந்திய விமானப்படையில் 24ம் தேதி முதல் 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிக்கும் நடைமுறை துவங்கியது.


latest tamil news



நாடு முழுதும் நேற்று முன்தினம் வரை 2.72 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், ராணுவம் மற்றும் கடற்படையில் சேர இன்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ThiaguK - Madurai,இந்தியா
02-ஜூலை-202210:35:02 IST Report Abuse
ThiaguK ஒரு பத்திரிக்கையில் எழுபது ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு என்று பார்த்தேன் ...ஏப்ரல் ஒண்ணோ என்று பார்த்தேன் ...தேடி வரும் உத்திரவாத நாட்டுக்கு சேவை செய்யும் பணியில் தான் உள்ளது என்பதை உண்மையான இளைஞன் உணர்வான்
Rate this:
Cancel
vadivelu - thenkaasi,இந்தியா
02-ஜூலை-202207:49:22 IST Report Abuse
vadivelu இதுவும் நீட் போலத்தான் இருக்கும், சம்பந்தமில்லாத போராளிகள் கூவுவார்கள், சம்பந்தமுள்ள மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X