சிவசேனாவிலிருந்து ஏக்நாத் ஷிண்டே நீக்கம்

Added : ஜூலை 02, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
மும்பை: உத்தவ் தாக்கரே அரசில் அமைச்சராக இருந்த சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே,40க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்களுடன் போர்க்கொடி தூக்கியதால், சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. தற்போது, பா.ஜ., ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றுள்ளார்.இந்நிலையில், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் கட்சியில் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக
சிவசேனாவிலிருந்து ஏக்நாத் ஷிண்டே நீக்கம்

மும்பை: உத்தவ் தாக்கரே அரசில் அமைச்சராக இருந்த சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே,40க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்களுடன் போர்க்கொடி தூக்கியதால், சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. தற்போது, பா.ஜ., ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் கட்சியில் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
02-ஜூலை-202217:17:55 IST Report Abuse
sankar பிறகென்ன? தெரிஞ்சதுதானே.
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
02-ஜூலை-202216:25:19 IST Report Abuse
Rafi பஞ்சாப்பில் நடந்தது போல் தேர்தலுக்கு பின் இயக்கப்பட்ட கட்சியில் ஐக்கியம் ஆவதை எதிர்பார்க்கலாம். அடிமைகள் சுதந்திரமாக செயல் பட முடியாது. இந்த டம்மியை வைத்து கொண்டு சட்டவிரோத செயல்கள் அரங்கேறுவதை அம்மாநிலம் விரைவில் காணலாம். இனி கட்சியை பாத்து காக்கவேண்டிய கட்டாயத்தில் திரு உத்தம் தாக்ரேவின் நிலை ஆகிவிட்டது. சிறு கீறல்கள் விழுந்தாலும் அதில் வெற்றி பெறுவார் என்பதே அங்குள்ள நிலை.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
02-ஜூலை-202216:20:32 IST Report Abuse
Anand உத்தவ் கோமாளி வேஷம் போட்டு கோபம் வருகிற மாதிரி ஆடுகிறான்........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X