முகமது ஜூபைர் மீது புதிய வழக்குகள் பதிவு

Added : ஜூலை 02, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
புதுடில்லி: உண்மை கண்டறியும் இணையதளமான ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைருக்கு எதிராக புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆட்சேபனைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக முகமது ஜூபைர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 153 ஏ மற்றும் 295 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் மீது மேலும் வழக்குகளை டில்லி போலீசார்
முகமது ஜூபைர் மீது புதிய வழக்குகள் பதிவு

புதுடில்லி: உண்மை கண்டறியும் இணையதளமான ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைருக்கு எதிராக புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆட்சேபனைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக முகமது ஜூபைர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 153 ஏ மற்றும் 295 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் மீது மேலும் வழக்குகளை டில்லி போலீசார் பதிவு செய்துள்ளனர். கிரிமினல் சதி, சாட்சியங்களை அழித்தல், மற்றும் அன்னிய பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டப்பிரிவு(எப்சிஆர்ஏ) 35ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எப்சிஆர்ஏ., கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் முகமது ஜூபைரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தலாம் எனக்கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஜூலை-202219:32:43 IST Report Abuse
N Sasikumar Yadhav மதக்கலவரம் உண்டாகும்வகையில் பொய்களை பரப்பும் இவன்மீது வழக்குகள் அதிகமாக பதியவேண்டும்
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
02-ஜூலை-202217:48:22 IST Report Abuse
M  Ramachandran அவர் அநத மததினையை சார்ந்த யாரையும் ஒன்றும் சொல்ல கூடாது. நீதி நேரமாய் என்று யேதிரடையாக வாசித்தால் பிறகு கத்தி கம்பு துப்பாக்கி சகிதம் அவர் வீட்டைய சுற்றுவார்கள்.
Rate this:
Cancel
BALU - HOSUR,இந்தியா
02-ஜூலை-202216:54:41 IST Report Abuse
BALU ஏசி அறையில் இருந்துகொண்டு, நாடெங்கும் கலவரத்தைத் தூண்டிவிடும் அர்பன் நக்சல்களை இரும்புக்கரம் கொண்டு வேரோடு பிடுங்கி எறிய வேண்டியது அரசின் தலையாயக் கடமை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X