லாட்டரி அதிபர் மார்ட்டீன் சொத்துகள் முடக்கம்

Added : ஜூலை 02, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டீனுக்கு சொந்தமான ரூ.173.48 கோடி மதிப்பு அசையும், அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அதில் வங்கிக்கணக்குகள் மற்றும் நிலமும் அடக்கம். பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் மார்ட்டின் சொத்துகளை அமலாக்கத்துறையினர்
 லாட்டரி அதிபர் மார்ட்டீன் சொத்துகள் முடக்கம்

சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டீனுக்கு சொந்தமான ரூ.173.48 கோடி மதிப்பு அசையும், அசையா சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அதில் வங்கிக்கணக்குகள் மற்றும் நிலமும் அடக்கம். பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் மார்ட்டின் சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalyanaraman - Chennai,இந்தியா
06-ஜூலை-202213:32:29 IST Report Abuse
Kalyanaraman இதெல்லாம் மார்டீனுக்கு கொசு மாதிரி. இதைவிட பலமடங்கு மிஷனரிகளுக்கும் திமுக, அதிமுக கட்சிகளுக்கும் கொடுத்திருப்பார். 
Rate this:
Cancel
Sharvintej - மதுரை ,இந்தியா
03-ஜூலை-202217:18:40 IST Report Abuse
Sharvintej டேனியல்(திருமுருகன்) காந்தி இப்போது குதித்து கொண்டு வெளியே வருவார்..
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
03-ஜூலை-202209:25:48 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN பிஜேபிக்கு பணம் கொடுத்தார் என்று கூவிய திமுக அல்லக்கைகள் எங்கே ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X