உதய்பூர் கொலையாளிகளுக்கு பா.ஜ., உடன் தொடர்பா?: கட்சி மறுப்பு

Updated : ஜூலை 03, 2022 | Added : ஜூலை 02, 2022 | கருத்துகள் (49) | |
Advertisement
புதுடில்லி: நூபுர் சர்மாவின் கருத்தை ஆதரித்ததற்காக ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் டெய்லரை கொன்ற கொலையாளிகளுக்கு பா.ஜ.,வுடன் தொடர்பு உள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. ஆனால், அது பொய்யான செய்தி என பாஜ., மறுத்துவிட்டது.போராட்டம்முஸ்லிம் மதம் குறித்து பா.ஜ.,வின் செய்தி தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல இடங்களில்
BJP, Udaipur Killers,Congress, Flags Pics,

புதுடில்லி: நூபுர் சர்மாவின் கருத்தை ஆதரித்ததற்காக ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் டெய்லரை கொன்ற கொலையாளிகளுக்கு பா.ஜ.,வுடன் தொடர்பு உள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. ஆனால், அது பொய்யான செய்தி என பாஜ., மறுத்துவிட்டது.போராட்டம்

முஸ்லிம் மதம் குறித்து பா.ஜ.,வின் செய்தி தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல இடங்களில் போராட்டம் நடந்தது. நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக, ராஜஸ்தானின் உதய்பூரை சேர்ந்த டெய்லரான கன்னையா லால் கருத்து தெரிவித்து வந்தார். இதனால், அவருக்கு மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது. கடந்த ஜூன் 27 ல், கடைக்கு வந்த 2 பேர், கழுத்தை அறுத்து கொலை செய்தனர். அதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டனர். அதில் பிரதமர் மோடிக்கும் மிரட்டல் விடுத்திருந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், ரியாஸ் அட்டாரி மற்றும் கவுஸ் முகமது ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.குற்றச்சாட்டு

இந்நிலையில், கொலையாளிகளில் ஒருவன் பா.ஜ., உறுப்பினர் என சில மீடியாக்களில் செய்தி வெளியாகின. இதனை மேற்கோள் காட்டிய காங்கிரசும், இதனை மூடி மறைக்கவே என்.ஐ.ஏ., விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டதாக குற்றம்சாட்டியது.இது குறித்து அக்கட்சியின் பவன் கெரா கூறுகையில், கன்னையா லாலை கொன்ற ரியாஸ் அட்டாரி பா.ஜ., உறுப்பினர்களில் ஒருவன். ராஜஸ்தான் முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான குலாப்சந்த் கட்டாரியா ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில் ரியாஸ் அட்டாரி பங்கேற்றது தெரியவந்துள்ளது. பா.ஜ.,வின் சிறுபான்மையினர் பிரிவின் கூட்டங்களில் பங்கேற்றுள்ளது புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது எனக்கூறி, அது தொடர்பாக சில புகைப்படங்களை வெளியிட்டார். பல காங்கிரஸ் நிர்வாகிகளும் இதேபோன்று அறிக்கைகளை வெளியிட்டனர்.அரசின் தோல்வி

ஆனால், இதனை மறுத்துள்ள பா.ஜ.,வின் சிறுபான்மையினர் பிரிவு மாநில தலைவர் சாதிக் கான், குற்றவாளியுடன் எங்களுக்கு எந்த வித தொடர்பும் இல்லை. ராஜஸ்தான் மாநில அரசின் தோல்வி காரணமாக கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்தார்.


பொய் செய்தி


latest tamil news


பா.ஜ.,வின் ஐ.டி., பிரிவு அமித் மால்வியா வெளியிட்ட அறிக்கையில், காங்கிரஸ் பரப்பும் பொய் செய்திகளை கண்டு ஆச்சர்யப்படவில்லை. உதய்ப்பூர் கொலையாளிகள் பா.ஜ., உறுப்பினர்கள் இல்லை. முன்னாள் பிரதமர் ராஜிவை கொலை செய்வதற்கு விடுதலை புலிகள் காங்கிரசுக்குள் ஊடுருவ முயன்றது போல், கொலையாளிகளும் பா.ஜ.,வில் ஊடுருவ முயன்றனர் எனக்கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravi - chennai,இந்தியா
03-ஜூலை-202208:07:44 IST Report Abuse
ravi திரு ரமணா அவர்களே, வேற்றுமையில் ஒற்றுமை எல்லாமே பேசுவதற்கு நல்ல இருக்கும். முஸ்லிம்களிடத்தில் ஹிந்துக்கள் என்றாலே கொல்லவேண்டும் என்று உணர்வு தானே மேலோங்கி இருக்கிறது. சமீபத்தில் தஸ்லிம் ரஹ்மானி கியான்வாபி மசூதி விஷயத்தில் சிவலிங்கத்தை பற்றி மிக மிக மிக கேவலமாக பேசினார். அதை பொறுத்துக்கொள்ளமுடியாமல் தான் நுபுர் சர்மா ஹத்திஸ் புத்தகத்தில் இருந்ததை மேற்கோள் காட்டினார். இதில் என்ன தவறு இருக்கிறது. அதெப்படி துலுக்கன் என்னவேண்டுமானாலும் இந்துக்கடவுள்களை இழிவு செய்யலாம்-ஆனால் ஒரு ஹிந்துவுக்கு நபியை பற்றி இருந்த குறிப்பை சொல்லக்கூடாதா? உச்சநீதிமன்ற நீதிபதிகளே பொறுப்பில்லாமல் பேசுகிறீர்கள். தஸ்லிம் ரஹ்மானி குறைசொல்ல உங்களுக்கு தைரியம் இல்லை. ஆனால் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்கவேண்டும் என்று சொல்வது உங்களின் பலவீனத்தை காட்டுகிறது.
Rate this:
Cancel
ravi - chennai,இந்தியா
03-ஜூலை-202208:07:08 IST Report Abuse
ravi உச்சநீதிமன்றமும் தவறு செய்கிறது. துலுக்கனுங்க கியான்வாபி பிரச்சனையில் சிவலிங்கத்தை எப்படியெல்லாம் கேவலமாக விமர்சித்தார்கள். உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு அறிவே கிடையாதா? இந்துக்கள் நூறு முறை துலுக்கன் பேசினால் ஒரு வார்த்தை பேசுகிறார்கள். அதுவும் எல்லைமீறி போனதால் தான் நுபுர் சர்மா ஹதீஸ் புத்தகத்தில் இருந்ததை சொன்னார். அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. இதை சொல்வதற்கு சட்டத்தின் நுணுக்கம் தேவையில்லை. சாதாரண அறிவு இருந்தால் போதும். துலுக்கனை விட்டு விட்டு நுபுர் சர்மா மன்னிப்பு கேட்கவேண்டும் என்று சொல்வது காசை வாங்கிக்கொண்டு சொன்ன தீர்ப்புபோலத்தான் உள்ளது. இப்படியான நீதிபதிகளை வைத்துக்கொண்டு இந்தியா உருப்பட வாய்ப்பே இல்லை.
Rate this:
Cancel
02-ஜூலை-202221:00:24 IST Report Abuse
ஆரூர் ரங் யாரை ஏமாற்ற பழி போடும் வேலை? காங்கிரசின் வரலாற்று லட்சணம் தெரியாதா? 1984 இல் 9000 சீக்கியர்கள் படுகொலை க்கு காங்கிரஸ் மட்டுமே காரணம் . ஆனால் பழியை RSS மீது போட காங்கிரசு முயன்றது. ராஜிவ் கூட அப்படிப் பேசினார். ஆனால் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருப்பது😡 ராஜிவால் MP ஆக்கப்பட்ட சஜன்குமார் தான். அப்படுகொலைகளுக்கு சிறிதும் வருந்தாத ராஜிவ் என்ன சொன்னார்?🥺 இந்திரா எனும் பெரிய மரம் விழும் போது சிறிய நில அதிர்வு ஏற்படவே ( மக்கள் படுகொலை செய்யபட்ட) செய்யும் என்றார். தான் சம்பத்தப்பட்ட வன்முறைகளுக்கு பிறர் மீது பழி போடுவது காங்கிரஸ் பாரம்பரியம். ஜெய்ன் கமிஷன் ராஜிவ் கொலை யில் விசாரிக்க சொன்ன குற்றோக்கி மற்றும் சந்திரா சுவாமி எனும் இருவரும் காங் மேலிடத்துக்கு நெருக்கமானவர்கள். கடைசிவரை அவர்கள் விசாரிக்கப்படவேயில்லை. பழியை தமிழர்கள் மீது போட்டனர். ஆக எல்லாக்கொலைகளையும் திசைதிருப்புவதில் எத்தர்கள் .இப்போது திமுக சகவாசம் வேறு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X