நான் தான் ஒருங்கிணைப்பாளர்: ஓபிஎஸ்

Added : ஜூலை 02, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னை: ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்த பின்னர் நிருபர்களை சந்தித்த அதிமுக.,வின் ஓ. பன்னீர்செல்வம் கூறுகையில், அதிமுக கட்சி சட்ட திட்ட விதிகளின்படி நான் தான் ஒருங்கிணைப்பாளர்
நான் தான் ஒருங்கிணைப்பாளர்: ஓபிஎஸ்

சென்னை: ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்த பின்னர் நிருபர்களை சந்தித்த அதிமுக.,வின் ஓ. பன்னீர்செல்வம் கூறுகையில், அதிமுக கட்சி சட்ட திட்ட விதிகளின்படி நான் தான் ஒருங்கிணைப்பாளர் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
03-ஜூலை-202217:50:44 IST Report Abuse
S.Ganesan இவர் ஒருங்கிணைப்பாளர் என்று கூறிக்கொண்டு கட்சியை உடைத்து விடுவார் என்பது நிச்சயம். ஜெயலலிதா இறந்தபோது முதல்வராக கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டு விட்டு , தர்ம யுத்தம் என்ற பெயரில் அனுதாபத்தை தேடியவர்தானே இவர். ஜெயிலுக்கு போகும் முன் சசி காலில் விழுந்து அதிமுகவை தன வசப்படுத்தி கொண்டு அது டிடிவி கைக்கு போகாமல் காப்பாற்றியவர் ஈபிஎஸ்
Rate this:
Cancel
Hari - chennai,இந்தியா
03-ஜூலை-202212:37:37 IST Report Abuse
Hari முன்னர் கருணாநிதியை எதிர்த்து காலம் கண்டா ஆ தி மு க இன்று எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து காலம் காணும் ஓ பி எஸ் க்கு உறுதுணையாக மாறவேண்டும் .பொதுமக்கள் எப்போதும் ஓபிஎஸ் பக்கம்தான் உள்ளனர் ஏபிஎஸ் பணம் கொடுத்து பொதுக்குழு உறுப்பினர்களை விலைக்கு வாங்கிவிடடார் என்பதுதான் உண்மை ,அதுக்கு உதாரணம் தேர்தல் சமயத்தில் சன் டிவி எடப்பாடி பழனிசெசாமிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்தது அதென்ன இலவசமான செயலா அல்லது தன்னை முன்னிறுத்திக்கொள்ள அப்போதே காலம் இறங்கிய செயலாகாத்தான் மக்கள் இப்போது பார்க்கிறார்கள்.இனிமேல் ஓபிஎஸ் மக்கள் சபையில்தான் நியாயம் பெறுவார்.உதவு தாக்கரே போல எடப்பாடி அதிகாரம் பண்ணுவது கட்சிக்கு கேடுதான் வந்துசேரும் அழிவை நோக்கி எடப்பாடி கட்சியை கொண்டு செல்வது பொதுமக்களாகிய எங்களுக்கு எடப்பாடியின் மீது நம்பிக்கை இல்லை
Rate this:
Cancel
Kadaparai Mani - chennai,இந்தியா
03-ஜூலை-202211:41:12 IST Report Abuse
Kadaparai Mani திமுகவினரை வெட்க பட செய்கிறார் பன்னீர் .அவர்களை விட சுயநலம் பண்ணீர்ருக்கு .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X