'ஆல்ட் நியூஸ்' இணைய தள இணை நிறுவனருக்கு ஜாமின் மறுப்பு

Updated : ஜூலை 02, 2022 | Added : ஜூலை 02, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி :மத உணர்வுகளை புண்படுத்தியதாக 'ஆல்ட் நியூஸ்' இணையதளத்தின் இணை நிறுவனர் மீதான வழக்கில், முகமது சுபைருக்கு கீழ் கோர்ட் ஜாமின் வழங்க மறுத்தது. ஆல்ட் நியூஸ்' இணையதளத்தின் இணை நிறுவனர் முகமது சுபைர், இவர் ஆளுங்கட்சி செய்தித் தொடர்பாளரின் விஷம் கக்கும் பேச்சை அம்பலப்படுத்தினார். உண்மையை மக்களுக்கு தெரிவிப்பதில், கடந்த சில ஆண்டுகளாக ஆல்ட் நியூசும்,
 ஆல்ட் நியூஸ், இணைய தளம் ,  நிறுவனர் , ஜாமின், மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி :மத உணர்வுகளை புண்படுத்தியதாக 'ஆல்ட் நியூஸ்' இணையதளத்தின் இணை நிறுவனர் மீதான வழக்கில், முகமது சுபைருக்கு கீழ் கோர்ட் ஜாமின் வழங்க மறுத்தது.ஆல்ட் நியூஸ்' இணையதளத்தின் இணை நிறுவனர் முகமது சுபைர், இவர் ஆளுங்கட்சி செய்தித் தொடர்பாளரின் விஷம் கக்கும் பேச்சை அம்பலப்படுத்தினார். உண்மையை மக்களுக்கு தெரிவிப்பதில், கடந்த சில ஆண்டுகளாக ஆல்ட் நியூசும், சுபைர், பேசியது மத உணர்வுகளை புண்படுத்தியாக குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.


latest tamil newsமுகமது சுபைரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரி டில்லி கீழ் கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்த மனுவை ஏற்ற கோர்ட் நான்கு நாள் அனுமதி அளித்தது. இந்நிலையில் ஜாமின் கோரி டில்லி பாட்டியாலா கோர்ட்டில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் டில்லி போலீசார் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து அதற்கான ஆதாரங்களை சமர்பித்தனர். இதையடுத்து முகமது சுபைர் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-ஜூலை-202219:50:03 IST Report Abuse
SUBBU,MADURAI இந்த அமைதிமார்க்க மூர்க்கன் Youtuber Alt News Mohammed zubair என்பவனுக்கு பல இஸ்லாமிய நாடுகளில் இருந்து இவனுடைய நேரடி Bank Account க்கு பணம் வராமல் ஹவாலா மூலம் இவனுக்கு ஏகப்பட்ட பணம் வந்திருக்கிறது.குறிப்பாக பாகிஸ்தான், துருக்கி, ஈரான்,பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து.Intelligence க்கு கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் கூடிய விரைவில் இந்தியாவிலுள்ள மாநிலங்களில்(குறிப்பாக கேரளா, தமிழகம், மே.வங்கம்) இஸ்லாமிய தீவிரவாதிகள் பிடிபடுவார்கள்.
Rate this:
Cancel
02-ஜூலை-202219:23:07 IST Report Abuse
N Sasikumar Yadhav இவன்தான் மதக்கலவரத்தை உண்டாக்கும் வகையில் விஷமமான பொய்யை உலகம் முழுவதும் பரப்பினான் இவனுக்கு ஜாமின் கொடுக்க கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X