ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வீணாகும் அரசு வாகனம்

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
மதுராந்தகம்:மதுராந்தகம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பழுதாகி, பயன்பாடற்ற நிலையில் நிறுத்தப்பட்டு உள்ள அரசு வாகனத்தில் செடி, கொடிகள் படரத் துவங்கி உள்ளன.மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வாகனம் நிறுத்துமிடத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தாருக்கு சொந்தமான அரசு வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.பழுது காரணமாக ஓரங்கட்டப்பட்டுள்ள அந்த வாகனம், பல மாதங்களாக அதே இடத்தில்
ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் வீணாகும் அரசு வாகனம்

மதுராந்தகம்:மதுராந்தகம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பழுதாகி, பயன்பாடற்ற நிலையில் நிறுத்தப்பட்டு உள்ள அரசு வாகனத்தில் செடி, கொடிகள் படரத் துவங்கி உள்ளன.
மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வாகனம் நிறுத்துமிடத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தாருக்கு சொந்தமான அரசு வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.பழுது காரணமாக ஓரங்கட்டப்பட்டுள்ள அந்த வாகனம், பல மாதங்களாக அதே இடத்தில் இருப்பதால், செடி, கொடிகள் மண்டியுள்ளன.மக்கள் வரிப்பணத்தில் வழங்கப்பட்ட அரசு வாகனம், அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணாகி வருகிறது. பழுது பார்க்கக்கூட முன்வராத அதிகாரிகள் இருப்பது, சமூக ஆர்வலர்களிடம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X