குழந்தைகளுடன் தாய் மாயம்

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
கோவை:ஒண்டிபுதுார், தெப்பே கவுண்டர் வீதியை சேர்ந்தவர் மணிவண்ணன்; நகை வேலை செய்பவர். இவரது மனைவி மலர்விழி, 26. இத்தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த, 1ம் தேதி மணிவண்ணன் வழக்கம்போல் வேலைக்குச் சென்றிருந்தார். மாலை வீடு திரும்பியபோது மனைவி, குழந்தைகளை காணவில்லை.பல இடங்களிலும், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் தேடியும், மனைவி, குழந்தைகளை காணவில்லை. அதிர்ச்சியடைந்த

கோவை:ஒண்டிபுதுார், தெப்பே கவுண்டர் வீதியை சேர்ந்தவர் மணிவண்ணன்; நகை வேலை செய்பவர். இவரது மனைவி மலர்விழி, 26. இத்தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த, 1ம் தேதி மணிவண்ணன் வழக்கம்போல் வேலைக்குச் சென்றிருந்தார். மாலை வீடு திரும்பியபோது மனைவி, குழந்தைகளை காணவில்லை.பல இடங்களிலும், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் தேடியும், மனைவி, குழந்தைகளை காணவில்லை. அதிர்ச்சியடைந்த மணிவண்ணன், சிங்காநல்லுார் போலீசில் புகார் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X