இன்று இனிதாக (03.07.22- ஞாயிறு)

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
 ஆன்மிகம் வாராஹி நவராத்திரிநவதுர்கா மூலமந்திர மங்கள சண்டி மஹா யக்ஞம். பயம் நீங்கி ஆயுள் விருத்தி பெற சபரி துர்கை ஹோமம் - காலை ௯:௩௦ முதல், துர்காதேவிக்கு அபிஷேகம், காய்கறிகளால் அலங்காரம் - காலை ௧௦:௧௫ முதல். ஹோமம் தொடர்ச்சி - மாலை ௪:௧௫ முதல். மஹாமேருவுக்கு ஹோம கலசாபிஷேகம் - இரவு ௮:௦௦ மணி. இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், ௧, கம்பர் தெரு, மஹாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - ௬௦௦ ௦௭௩.

ஆன்மிகம்வாராஹி நவராத்திரிநவதுர்கா மூலமந்திர மங்கள சண்டி மஹா யக்ஞம். பயம் நீங்கி ஆயுள் விருத்தி பெற சபரி துர்கை ஹோமம் - காலை ௯:௩௦ முதல், துர்காதேவிக்கு அபிஷேகம், காய்கறிகளால் அலங்காரம் - காலை ௧௦:௧௫ முதல். ஹோமம் தொடர்ச்சி - மாலை ௪:௧௫ முதல். மஹாமேருவுக்கு ஹோம கலசாபிஷேகம் - இரவு ௮:௦௦ மணி. இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், ௧, கம்பர் தெரு, மஹாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - ௬௦௦ ௦௭௩. தொடர்புக்கு: ௯௪௪௪௬ ௨௯௫௭௦. சந்திரசேகரர் பரிவேட்டை உற்சவம்: குதிரை வாகனம் - காலை ௧௦:௦௦ மணி. சுவாமி புஷ்பக விமானத்தில் உலா - இரவு ௯:௦௦ மணி. இடம்: திரிபுரசுந்தரி உடனுறை சவுந்தரேஸ்வரர் கோவில், பிராமணர் தெரு, சைதாப்பேட்டை, சென்னை - ௬௦௦ ௦௧௫.இசைப்பேருரை: ஜயதேவ சுவாமிகள் சரித்திரம் - வி.கோபாலசுந்தர பாகவதர், இரவு ௭:௦௦ மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - ௬௦௦ ௦௪௪. தொடர்புக்கு: ௯௭௧௦௬ ௪௩௯௬௭. புஷ்ப பல்லக்கு திருவீதி உலா: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகர் புஷ்ப பல்லக்கு திருவீதி உலா. நேரம்: மாலை, 6:00 மணி. இடம்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில். திருமழிசையாழ்வார் திருநட்சத்திர விழா: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் திருமழிசையாழ்வார் திருநட்சத்திர விழா. நேரம்: மாலை, 4:15 மணி. இடம்: திருவல்லிக்கேணி பார்த்த சாரதி பெருமாள் கோவில்.  பக்தி இசை நிகழ்ச்சி: மேடவாக்கம், வெள்ளக்கல் அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு வீரமணிராஜு, அபிஷேக் ராஜு குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சி. நேரம்: மாலை, 6:00 மணிக்கு.இடம்: மேடவாக்கம் மெயன்ரோடு, பெரியார் நகர், அய்யப்பன் கோவில்.  மண்டலாபிஷேகம்: நங்கநல்லுார் ஆஞ்சநேயர் கோவிலில் சம்ப்ரோக்ஷண மண்டலாபிஷேகம். நேரம்: காலை, 6:00 மணி முதல்,12:00 மணி வரை, மாலை, 5:00 மணி முதல் இரவு, 8:30 மணி வரை.இடம்: நங்கநல்லுார் ஆஞ்சநேயர் கோவில்.

சொற்பொழிவு


 கம்பராமாயணம்: தொடர் சொற்பொழிவு - விபீஷண சரித்திரம், ஸ்ரீராம பட்டாபிஷேகம், நிகழ்த்துபவர்: திருச்சி கல்யாணராமன், நேரம் மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: ஹரி ஹரா கோவில், விருகம்பாக்கம். தொடர்புக்கு: 94444 09194. திருவாசகம் முற்றோதல், துவக்க உரை ந.ஒளியரசு, அனகாபுத்துார் அருணகிரிநாதர் உழவாரப்பணி, மன்ற சிவனடியார்கள் சிவபாத்தியன் சிவனடியார் திருக்கூட்டம். நேரம்: காலை 7:00 மணி மாணிக்கவாசக பெருமானுக்கு அபிஷேகம், 7:45 வள்ளி தேவசேனா சிவசுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் சந்தன காப்பு, காலை 8:00 நால்வர் அபிஷேகம். இடம்: அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமண்ய சுவாமி திருக்கோவில், அனகாபுத்துார், சென்னை. 044 2248 2154.பொது


 முப்பெரும் விழா: சிறப்புரை: டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., காலை 10:00 மணி. இடம்: சி.டி.நாயகம் மேல்நிலைப் பள்ளி, வெங்கட் நாராயணன் சாலை, தி.நகர், சென்னை -- 17. இலவச மருத்துவ முகாம்: இலவச புற்றுநோயியல் மருத்துவ முகாம் மற்றும் இலவச சிறப்பு நிபுணர் ஆலோசனை. பங்கேற்பு: மருத்துவர் என்.எஸ்.விமலாதித்தன், காலை 10:00 முதல் பிற்பகல் 2:00 மணி வரை. இடம்: தீபம் மெட்பர்ஸ்ட் மருத்துவமனை, 129, வேளச்சேரி பிரதான சாலை, பள்ளிக்கரணை, சென்னை - -600 100. தொடர்புக்கு: 63801 00100. இலவச சிலம்ப பயிற்சி: ௫ முதல் ௬௦ வயது வரையிலானோருக்கு கோடைக் கால இலவச சிறப்பு சிலம்ப பயிற்சி. காலை ௬:௦௦ முதல் ௮:௦௦ மணி வரை. மாலை ௫:௦௦ முதல் இரவு ௭:௦௦ மணி வரை. இடம்: தமிழ் பாரம்பரிய தற்காப்பு கலை கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம், கிழக்கு தாம்பரம், சென்னை - ௪௫.  சிலை திறப்பு விழா: ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்க மாமேதை, மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., ஜி.காளன் ௮௪வது பிறந்த நாள் விழா மற்றும் முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா. நேரம்: காலை ௧௦:௦௦ மணி. இடம்: அம்பத்துார் எச்.பி.எம்., பாரடைஸ், எம்.டி.எச்., சாலை, அம்பத்துார் டெலிபோன் எக்ஸ்சேஜ் அருகில், அம்பத்துார் எஸ்டேட், சென்னை - ௬௦௦ ௦௫௦. தொடர்புக்கு: ௯௪௪௪௭ ௭௫௪௩௪. இலக்கிய பெருவிழா சந்திப்பு: நண்பர்கள் குடும்ப நற்பணி மன்றத்தின், இலக்கிய பெருவிழா சந்திப்புதுவக்கி வைப்பவர்: செந்தமிழ்தாசன். துவக்க உரை: ராமராசன், குறளமுதம் வழங்குபவர் பேராசரியர் எம்.எஸ்.சந்திரசேகர். காலை: 10:30 முதல் 11:30 வரை கருத்தரங்கம். 11:30 முதல் 12:30 வரை கவியரங்கம். இடம்: டேவிட் சாங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கொடுங்கையூர், சென்னை. 93817 01961. கல்யாண மாலை கண்காட்சி: சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கல்யாணமாலை சார்பில் கண்காட்சி. நேரம்: காலை, 10:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை. இடம்: நந்தம்பாக்கம் வர்த்தக மையம். கோடை கொண்டாட்டம்: சென்னை தீவுத்திடலில், 'கோடை கொண்டாட்டம்' எனும் பொருட்காட்சி. நேரம்: நண்பகல், 12:00 மணி முதல் இரவு,10:00 மணி வரை. இடம்: சென்னை தீவுத்திடல்.  கண்காட்சி: எழும்பூர், அரசு அருங்காட்சியகத்தில் கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி. நேரம்: காலை, 10:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை. இடம்: எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X