குண்டாசில் 9 பேர் கைது

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
சென்னை,:சென்னையில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 10 பேரை, குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர், ஜோதிகுமார் 34. மத்திய மாநில அரசு மற்றும் வங்கிகளில் வேலை வாங்கி தருவதாக கூறி, பலரிடம் பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். பல்லாவரத்தை சேர்ந்தவர், பாலமுருகன் 32, கொலை, வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,:சென்னையில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 10 பேரை, குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர், ஜோதிகுமார் 34. மத்திய மாநில அரசு மற்றும் வங்கிகளில் வேலை வாங்கி தருவதாக கூறி, பலரிடம் பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். பல்லாவரத்தை சேர்ந்தவர், பாலமுருகன் 32, கொலை, வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த பிரதீப், 12, என்பவர் மீது கொலை முயற்சி வழக்குகள் உள்ளது. இதுபோல், தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஒன்பது பேரை, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி, போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். இந்தாண்டில், இதுவரை 180 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதேபோல், நன்னடத்தை பிணை எழுதி கொடுத்துவிட்டு, அவற்றை மீறிய 10 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X