ஸ்ரீகுமரன் தங்க மாளிகை சார்பில் சமூக சேவகர்களுக்கு பாராட்டு

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
கோவை:மேட்டுப்பாளையம் அருகே, ஊமப்பாளையம் அரசு ஒன்றிய பள்ளியில், துாய்மை பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, ஸ்ரீகுமரன் தங்க மாளிகை சார்பில், பாராட்டு விழா நடந்தது.ஸ்ரீகுமரன் தங்க மாளிகை மேட்டுப்பாளையம் கிளை மேலாளர் செந்தில் கூறுகையில், ''ஊமப்பாளையம் அரசு ஒன்றிய பள்ளியில், கடந்த 8 ஆண்டுகளாக துாய்மை பணியை, சமூக சேவையாக செய்து வரும் பூபதி, ராஜன், ரஞ்சித், விஜயகுமார்,
ஸ்ரீகுமரன் தங்க மாளிகை சார்பில் சமூக சேவகர்களுக்கு பாராட்டு

கோவை:மேட்டுப்பாளையம் அருகே, ஊமப்பாளையம் அரசு ஒன்றிய பள்ளியில், துாய்மை பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, ஸ்ரீகுமரன் தங்க மாளிகை சார்பில், பாராட்டு விழா நடந்தது.ஸ்ரீகுமரன் தங்க மாளிகை மேட்டுப்பாளையம் கிளை மேலாளர் செந்தில் கூறுகையில், ''ஊமப்பாளையம் அரசு ஒன்றிய பள்ளியில், கடந்த 8 ஆண்டுகளாக துாய்மை பணியை, சமூக சேவையாக செய்து வரும் பூபதி, ராஜன், ரஞ்சித், விஜயகுமார், அய்யாசாமி மற்றும் மூர்த்திக்கு, எங்கள் நிறுவனம் சார்பில் பாராட்டு விழா நடந்தது.தி சென்னை சில்க்ஸ் மற்றும் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை நிர்வாக இயக்குனர் விக்ரம்நாராயண், பொது மேலாளர் கோபால், துணை பொது மேலாளர் சுரேஷ்குமார், பரிசு வழங்கினர்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X