சர்ச்சை வாசகம் எழுதியவர் கைது

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
கோவை:கோவை, மரக்கடை நரசிம்மா வீதி, எஸ்.பி., லே-அவுட்டில் வசிப்பவர் ஷெரீப்,41; ஆட்டோ டிரைவரான இவர், திருச்சி ரோடு மேற்கு போட் கிளப் ரோடு சந்திப்பிலும், சுங்கம் மேம்பாலத்திலும், ஆட்சேபத்திற்குரிய வாசகங்களை எழுதி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.ஆட்சேபத்துக்குரிய வாசகங்களை அழிக்க ஏற்பாடு செய்த போலீசார் ஷெரீப் மீது வழக்குப்பதிவு செய்து, சிறையில்

கோவை:கோவை, மரக்கடை நரசிம்மா வீதி, எஸ்.பி., லே-அவுட்டில் வசிப்பவர் ஷெரீப்,41; ஆட்டோ டிரைவரான இவர், திருச்சி ரோடு மேற்கு போட் கிளப் ரோடு சந்திப்பிலும், சுங்கம் மேம்பாலத்திலும், ஆட்சேபத்திற்குரிய வாசகங்களை எழுதி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.ஆட்சேபத்துக்குரிய வாசகங்களை அழிக்க ஏற்பாடு செய்த போலீசார் ஷெரீப் மீது வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X