பெரும்பேர் கண்டிகை தெருக்களில் தூய்மை

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
அச்சிறுப்பாக்கம்:அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில், தீவிர துாய்மை பணி நேற்று நடந்தது.அச்சிறுப்பாக்கம் ஒன்றிய வீடு மற்றும் சுகாதாரத்தின் உதவி திட்ட அலுவலர் பாலாஜி சுந்தரம், ஊராட்சி தலைவர் சாவித்திரி, தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.எல்லையம்மன் கோவில் தெரு, பள்ளிக்கூடம் தெரு, போஸ்ட் ஆபீஸ் தெரு, இருளர் குடியிருப்பு ஆகிய ஊராட்சிக்கு
பெரும்பேர் கண்டிகை தெருக்களில் தூய்மை

அச்சிறுப்பாக்கம்:அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் பெரும்பேர்கண்டிகை ஊராட்சியில், தீவிர துாய்மை பணி நேற்று நடந்தது.
அச்சிறுப்பாக்கம் ஒன்றிய வீடு மற்றும் சுகாதாரத்தின் உதவி திட்ட அலுவலர் பாலாஜி சுந்தரம், ஊராட்சி தலைவர் சாவித்திரி, தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.எல்லையம்மன் கோவில் தெரு, பள்ளிக்கூடம் தெரு, போஸ்ட் ஆபீஸ் தெரு, இருளர் குடியிருப்பு ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து தெருக்களிலும் துாய்மை பணி நடந்தது. தெருக்கள் சுத்தப்படுத்தும் பணியின்போது, மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்கப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X