பொதுத்தேர்வில் தேர்ச்சி மாணவர்களுக்கு பாராட்டு

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
சித்தாமூர்:இந்தலுார் கிராமத்தில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ - மாணவியருக்கு, முன்னாள் பள்ளி மாணவர்கள் சார்பாக பாராட்டு விழா நடத்தப்பட்டு, நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.சித்தாமூர் அருகே, இந்தலுார் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. 1992ம் ஆண்டு துவங்கப்பட்ட இப்பள்ளியில், தற்போது 302 மாணவ - மாணவியர் பயில்கின்றனர்.பள்ளியில் 2021 - 22ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு பயின்ற
பொதுத்தேர்வில் தேர்ச்சி மாணவர்களுக்கு பாராட்டு

சித்தாமூர்:இந்தலுார் கிராமத்தில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ - மாணவியருக்கு, முன்னாள் பள்ளி மாணவர்கள் சார்பாக பாராட்டு விழா நடத்தப்பட்டு, நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
சித்தாமூர் அருகே, இந்தலுார் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. 1992ம் ஆண்டு துவங்கப்பட்ட இப்பள்ளியில், தற்போது 302 மாணவ - மாணவியர் பயில்கின்றனர்.பள்ளியில் 2021 - 22ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு பயின்ற 32 மாணவர்களில், பொதுத்தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.இந்நிலையில், முன்னாள் பள்ளி மாணவர்கள் சங்கம் சார்பாக, தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் நேற்று, பாராட்டு விழா நடத்தப்பட்டது.
அம்மாணவர்களுக்கு நினைவு பரிசும், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சிறப்புப் பரிசும், முன்னாள் பள்ளி மாணவர்கள் சார்பாக வழங்கப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X