ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை:பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட அரசு தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலைப் பள்ளிகளில் காலி இடங்கள் உள்ளன.நடப்பு 2022 - -23ம் கல்வி ஆண்டில் ஜூன் 1ம் தேதி நிலவரப்படி, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்யப்படுகிறது.தகுதியான

செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை:
பள்ளிக்கல்வி துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட அரசு தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலைப் பள்ளிகளில் காலி இடங்கள் உள்ளன.
நடப்பு 2022 - -23ம் கல்வி ஆண்டில் ஜூன் 1ம் தேதி நிலவரப்படி, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்யப்படுகிறது.தகுதியான விண்ணப்பதாரர்கள், எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ, உரிய கல்வி தகுதி சான்றுகளுடன், மாவட்டக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
முதன்மை கல்வி அலுவலகம், மாவட்டக்கல்வி, வட்டாரக் கல்வி அலுவலகங்களின் அறிவிப்பு பலகையில், காலி பணியிடங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X