முதல்வர் வெளிநாடு பயணம்? பிரதமருக்கு கடிதம்!

Updated : ஜூலை 03, 2022 | Added : ஜூலை 03, 2022 | கருத்துகள் (25) | |
Advertisement
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் 'தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அமெரிக்கா செல்ல அனுமதி வேண்டும். முதலீடுகளை ஈர்க்க இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது' என, முதல்வர் குறிப்பிட்டுள்ளாராம். இதற்கு பிரதமர் மோடி உடனே அனுமதி அளித்துவிட்டாராம்.தங்கம் தென்னரசு ஜூலை இறுதியில் அமெரிக்கா செல்வார் என

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் 'தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அமெரிக்கா செல்ல அனுமதி வேண்டும். முதலீடுகளை ஈர்க்க இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது' என, முதல்வர் குறிப்பிட்டுள்ளாராம்.



latest tamil news


இதற்கு பிரதமர் மோடி உடனே அனுமதி அளித்துவிட்டாராம்.தங்கம் தென்னரசு ஜூலை இறுதியில் அமெரிக்கா செல்வார் என சொல்லப்படுகிறது.அமெரிக்காவில் பணியாற்றி, தற்போது நிதி அமைச்சராக உள்ள பழனிவேல் தியாகராஜனை அனுப்பாமல், தென்னரசுவை ஏன் ஸ்டாலின் அனுப்புகிறார் என வெளியுறவுத் துறை அதிகாரிகள் ஆச்சரியப்படுகின்றனர்.


latest tamil news


இதற்கிடையே ஸ்டாலினும் வெளிநாடு செல்ல பிரதமரிடம் அனுமதி கேட்டுள்ளார். அவருடைய கடிதம் பிரதமர் அலுவலகத்திற்கு வந்துள்ளது என்கின்றனர் அதிகாரிகள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
03-ஜூலை-202217:56:49 IST Report Abuse
S.Ganesan முதலீடு ஈர்ப்பு என்ற போர்வையில் கறுப்பை வெள்ளையாக்கும் தந்திரமோ
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
03-ஜூலை-202216:43:41 IST Report Abuse
Soumya விடியல் ஐயா உங்க கம்பெனி முதலீடுகளை அமெரிக்காவுக்கு தள்ளிட்டு தானே போக போறீங்க துபாய் மாதிரி
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
03-ஜூலை-202216:31:57 IST Report Abuse
Kasimani Baskaran பைடனுக்கு திராவிடமாடலை விளக்கப்போகிறாராம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X