சுருக்குமடி வலைக்கு தடை கோரி 30 கிராம மீனவர்கள் ஸ்டிரைக்| Dinamalar

சுருக்குமடி வலைக்கு தடை கோரி 30 கிராம மீனவர்கள் 'ஸ்டிரைக்'

Updated : ஜூலை 03, 2022 | Added : ஜூலை 03, 2022 | |
பரங்கிப்பேட்டை : சுருக்குமடி வலையை பயன்படுத்தி, மீன் பிடிப்பதை தடை செய்ய கோரி, பரங்கிப்பேட்டையில் 30 கிராம மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பரங்கிப்பேட்டை, அன்னங்கோவிலில், 30 கிராங்களை சேர்ந்த மீனவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. விசைப்படகு பாதுகாப்பு சங்க தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார்.கூட்டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட
சுருக்குமடி வலைக்கு தடை கோரி  30 கிராம மீனவர்கள் 'ஸ்டிரைக்'


பரங்கிப்பேட்டை : சுருக்குமடி வலையை பயன்படுத்தி, மீன் பிடிப்பதை தடை செய்ய கோரி, பரங்கிப்பேட்டையில் 30 கிராம மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பரங்கிப்பேட்டை, அன்னங்கோவிலில், 30 கிராங்களை சேர்ந்த மீனவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

விசைப்படகு பாதுகாப்பு சங்க தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார்.கூட்டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதை தடை செய்ய வேண்டும்.அதிக குதிரை திறன் கொண்ட இன்ஜினை பயன்படுத்தக்கூடாது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று முதல் வரும் 4ம் தேதி வரை, மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபடுவது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதன்படி நேற்று பரங்கிப்பேட்டை கடற்கரையோரம் உள்ள 30 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல், தங்களது படகுகளை, பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் மீன் இறங்கு தளத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X