ஈச்சம் பழம் அமோக விளைச்சல்

Added : ஜூலை 03, 2022 | |
Advertisement
பந்தலூர் : பந்தலுாரில் வறட்சியான பகுதியில் விளையும் ஈச்சம்பழம் விளைந்துள்ளது.இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை பூர்வீகமாக கொண்ட, ஈச்சம் மரம் வறட்சியான பகுதிகளில் வளரும் தன்மை கொண்டது. எலும்பு தேய்மானம், கண்பார்வை பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை நீக்கும் தன்மை கொண்டது ஈச்சம் பழம். இந்த பழம் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் விளைந்துள்ளது. ஒன்றரை கிலோ 100
ஈச்சம் பழம் அமோக விளைச்சல்


பந்தலூர் : பந்தலுாரில் வறட்சியான பகுதியில் விளையும் ஈச்சம்பழம் விளைந்துள்ளது.இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை பூர்வீகமாக கொண்ட, ஈச்சம் மரம் வறட்சியான பகுதிகளில் வளரும் தன்மை கொண்டது.

எலும்பு தேய்மானம், கண்பார்வை பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளை நீக்கும் தன்மை கொண்டது ஈச்சம் பழம். இந்த பழம் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் விளைந்துள்ளது. ஒன்றரை கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர்.ஓய்வு பெற்ற வனச்சரகர் கணேசன் கூறுகையில், ''வறட்சியான பகுதிகளில் விளையும், ஈச்சம் பழங்கள் இந்த பகுதியில் விளைவது, காலநிலை மாற்றத்தையே காட்டுகிறது. ஈச்சம் பழ விளைச்சல் நன்றாக இருக்க வேண்டுமானால் வெப்பம் அதிகமாக இருக்க வேண்டும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X