பெண் குழந்தை கடத்தல்: பெற்றோர்கள் அதிர்ச்சி

Added : ஜூலை 03, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து, நான்கு நாட்கள் ஆன பெண் குழந்தை கடத்தப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பொள்ளாச்சி குமரன் நகரைச் சேர்ந்த கறிக்கடை வியாபாரி யூனீஸ் மனைவி திவ்யபாரதி, 25. இவர், கடந்த, 27ம் தேதி பிரசவத்துக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த, 29ம் தேதி சுக பிரசவமாக பெண் குழந்தை பிறந்தது. தாய்
பெண் குழந்தை கடத்தல்: பெற்றோர்கள் அதிர்ச்சி

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து, நான்கு நாட்கள் ஆன பெண் குழந்தை கடத்தப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பொள்ளாச்சி குமரன் நகரைச் சேர்ந்த கறிக்கடை வியாபாரி யூனீஸ் மனைவி திவ்யபாரதி, 25. இவர், கடந்த, 27ம் தேதி பிரசவத்துக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த, 29ம் தேதி சுக பிரசவமாக பெண் குழந்தை பிறந்தது. தாய் மற்றும் குழந்தை இருவரும் சிகிச்சை பிரிவில் இருந்த நிலையில் அதிகாலை மர்ம நபர்கள் குழந்தையை கடத்திச் சென்றுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
03-ஜூலை-202214:15:27 IST Report Abuse
Ramesh Sargam போலீஸ் மனதுவைத்தால், கடத்தால்காரர்களை உடனே கண்டுபிடிக்கலாம். காவலர்களுக்கு தெரியாமல் எதுவும் நடந்துவிடாது.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
03-ஜூலை-202213:00:36 IST Report Abuse
அசோக்ராஜ் அங்கேயே பிரச்சினை தொடங்கியிருக்குமே?
Rate this:
Cancel
Hari - chennai,இந்தியா
03-ஜூலை-202211:48:57 IST Report Abuse
Hari விடியல் ஆட்ச்சி இப்படி மக்களை விடியும்போது இருட்டாக்குகிறதே தமிழருவி மணியன் சொன்னது திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும் என்பது சரியாகத்தான் நடக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X