இந்தியாவில் சற்றே குறைந்த கோவிட்: ஒரு நாளில் 16 ஆயிரம் பேருக்கு தொற்று

Updated : ஜூலை 03, 2022 | Added : ஜூலை 03, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் நேற்று (ஜூலை 02) 17,092 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் சற்று குறைந்து தொற்று எண்ணிக்கை 16,103 ஆக பதிவானது.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,103 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,34,85,337 ஆனது.
India, Covid, Corona, Cases, Discharge, Vaccine, இந்தியா, கொரோனா, கோவிட், பாதிப்பு, குணம், டிஸ்சார்ஜ், சிகிச்சை, தடுப்பூசி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: இந்தியாவில் நேற்று (ஜூலை 02) 17,092 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் சற்று குறைந்து தொற்று எண்ணிக்கை 16,103 ஆக பதிவானது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,103 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,34,85,337 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 13,929 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,28,65,519 ஆனது. தற்போது 1,11,711 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


latest tamil news




கோவிட் காரணமாக 31 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,25,199 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை 197.95 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 10,10,652 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
03-ஜூலை-202214:34:01 IST Report Abuse
S.Baliah Seer கொரோனா என்ற வார்த்தையை உபயோகிக்காதீர்கள்.கண்ட கண்ட வியாதிகளை எல்லாம் கொரோனா என்பது கேவலத்தின் உச்சக்கட்டம்.
Rate this:
Cancel
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
03-ஜூலை-202212:20:54 IST Report Abuse
R.Kumaresan வைரஸ் நோய் பரவல் முழுமையாக நிற்கவில்லை வைரஸ் நோய் பரவல் அதிகமாகாமல் தடுக்க மக்கள் கூட்டமாகக்கூடும் கோயில் போன்ற மற்றவற்றை மூடாவிட்டாலும் சிறுகுழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களையாவது மூடிவைக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X