அரசு பஸ் மோதி தந்தை, மகள் பலி

Added : ஜூலை 03, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஐயாரப்பர் தெற்கு வீதியை சேர்ந்த குமரவேல்(38), அவரது மகள் சாய்சக்தி(3) உறவினர் மகன் நிதிஷ்குமார் ஆகியோர் மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த அரசு பஸ் மோதிய விபத்தில் குமரவேலு, சாய்சக்தி இருவரும் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். நிதிஷ்குமார் என்ற சிறுவன்
அரசு பஸ் மோதி தந்தை, மகள் பலி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஐயாரப்பர் தெற்கு வீதியை சேர்ந்த குமரவேல்(38), அவரது மகள் சாய்சக்தி(3) உறவினர் மகன் நிதிஷ்குமார் ஆகியோர் மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த அரசு பஸ் மோதிய விபத்தில் குமரவேலு, சாய்சக்தி இருவரும் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். நிதிஷ்குமார் என்ற சிறுவன் படுகாயம் அடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
04-ஜூலை-202200:18:42 IST Report Abuse
Vena Suna எதிரே மோதி இருக்கிறான்.எப்படி என்றால் மற்றொரு வாகனத்தை முந்த முயன்று இருப்பான்.அப்பாவி மக்களை கொன்றனர் பஸ் ஆட்கள்.
Rate this:
Cancel
rsudarsan lic - mumbai,இந்தியா
03-ஜூலை-202218:09:16 IST Report Abuse
rsudarsan lic தயவு செய்து ஒருமுறையாவது தீர விசாரித்து இத்தகைய விபத்துகள் நேராதிருக்க ஆவன செய்யுங்கள். தனியார் வாகனங்களின் ஒழுக்கமும் தெரிந்த கதை தான்
Rate this:
Cancel
Hari - chennai,இந்தியா
03-ஜூலை-202212:09:36 IST Report Abuse
Hari தமிழகம் சுடுகாடாக மாறுவது தெரிகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X