மஹா., சபாநாயகராக ராகுல் நர்வேகர் தேர்வு

Updated : ஜூலை 04, 2022 | Added : ஜூலை 03, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
மும்பை: மஹா., சட்டசபை சபாநாயகராக, ஆளுங்கட்சி சார்பில் களமிறங்கிய பா.ஜ.,வின் ராகுல் நர்வேகர் தேர்வு செய்யப்பட்டார்.மஹாராஷ்டிரா முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்ற பின்னர் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அம்மாநில சட்டசபை இன்று துவங்கியது. இந்த கூட்டத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தொடரில் சபாநாயகர் தேர்வு நடந்தது. ஆளுங்கட்சி சார்பில்
maharastra, assembly, speaker, rahul narvekar, rajan salvi, மஹாராஷ்டிரா, சட்டசபை, சபாநாயகர், ராகுல் நர்வேகர், ராஜன் சால்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: மஹா., சட்டசபை சபாநாயகராக, ஆளுங்கட்சி சார்பில் களமிறங்கிய பா.ஜ.,வின் ராகுல் நர்வேகர் தேர்வு செய்யப்பட்டார்.

மஹாராஷ்டிரா முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்ற பின்னர் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அம்மாநில சட்டசபை இன்று துவங்கியது. இந்த கூட்டத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தொடரில் சபாநாயகர் தேர்வு நடந்தது. ஆளுங்கட்சி சார்பில் பா.ஜ.,வின் ராகுல் நர்வேகர் களமிறங்கப்பட்டார். எதிர்க்கட்சிகள் சார்பில், சிவசேனாவின் ராஜன் சால்வி களமிறங்கினார்.


latest tamil news



இந்த தேர்தலில், ராகுல் நர்வேகர் வெற்று பெற்று புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு 164 ஓட்டுகள் கிடைத்தன. ராஜன் சால்விக்கு 107 ஓட்டுகள் கிடைத்தன. சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
நாளை, சட்டசபையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்க உள்ள நிலையில், இந்த வெற்றி ஆளுங்கட்சி கூட்டணிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
03-ஜூலை-202219:07:25 IST Report Abuse
Vena Suna உதவ் தாக்ரே சபாநாயகர் போட்டிக்கு நின்று இருக்கலாம்...ஹிஹிஹி
Rate this:
Cancel
03-ஜூலை-202212:08:57 IST Report Abuse
ஆரூர் ரங் இன்னும் கூட உத்தாவ் NCP
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X