அதிமுக பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை: வைத்திலிங்கம்

Added : ஜூலை 03, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை: அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறியதாவது: அழைப்பிதழ் அனுப்பி அனைத்து ஏற்பாடுகள் செய்தாலும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற வாய்ப்பே இல்லை. தலைமைச் கழகம் அழைப்பு என்ற பெயரில் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பிதழ் அனுப்புவது ஏற்புடையதல்ல. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு, பிறகு இணைந்தபோதும்
அதிமுக பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை: வைத்திலிங்கம்

சென்னை: அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறியதாவது: அழைப்பிதழ் அனுப்பி அனைத்து ஏற்பாடுகள் செய்தாலும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற வாய்ப்பே இல்லை. தலைமைச் கழகம் அழைப்பு என்ற பெயரில் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பிதழ் அனுப்புவது ஏற்புடையதல்ல. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு, பிறகு இணைந்தபோதும் பொருளாளர் பொறுப்பில்தான் தேர்தல் ஆணையம் சின்னம் வழங்கியது. தற்போது இரட்டை தலைமை சர்ச்சை உள்ளதால் பொருளாளருக்குதான் சின்னமும், கட்சியை வழிநடத்தும் அதிகாரமும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - chennai,இந்தியா
03-ஜூலை-202217:58:13 IST Report Abuse
Hari உண்மையை உரக்க சொல்லுங்க
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
03-ஜூலை-202214:52:48 IST Report Abuse
S.Baliah Seer ஈஸ்வரனின் கொங்கு நாடு மக்கள் கட்சியில் எடப்பாடி தன்னை இணைத்துக்கொண்டு கொங்கு நாட்டின் தலைவராக வேண்டும். அதை விட்டு விட்டு ராகுல் கோகுல் என்று அலைவதாய் இருந்தால் அண்ணா திமுக வில் இவர் இருப்பது அசிங்கம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X