" முதல்வர் பதவி எனக்கு வந்தது விதி " - ஏக்நாத் ஷிண்டே

Updated : ஜூலை 04, 2022 | Added : ஜூலை 03, 2022 | கருத்துகள் (25) | |
Advertisement
மும்பை: மஹாராஷ்ட்டிராவில் புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டே தேர்வு செய்யப்பட்ட பின்னர் முதன் முதலாக இன்று சட்டசபை கூடியது. உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்த பின்னர் கூடிய சட்டசபையில் ஏக்நாத் ஷிண்டே ஆற்றிய உரை விவரம் வருமாறு :" நான் எந்தவொரு எம்எல்ஏ.,வையும் வற்புறுத்தி அழைக்கவில்லை. அவர்களாக என்னிடம் வந்தனர். நாங்கள் பாலசாகிப் தாக்கரேயின் கனவை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: மஹாராஷ்ட்டிராவில் புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டே தேர்வு செய்யப்பட்ட பின்னர் முதன் முதலாக இன்று சட்டசபை கூடியது. உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்த பின்னர் கூடிய சட்டசபையில் ஏக்நாத் ஷிண்டே ஆற்றிய உரை விவரம் வருமாறு :



latest tamil news



" நான் எந்தவொரு எம்எல்ஏ.,வையும் வற்புறுத்தி அழைக்கவில்லை. அவர்களாக என்னிடம் வந்தனர். நாங்கள் பாலசாகிப் தாக்கரேயின் கனவை நிறைவேற்றுவோம். எல்லோரும் பட்னாவிஸ் தான் முதல்வர் ஆவார் என நினைத்தனர். நான் முதல்வர் பதவியை விரும்பவில்லை. விதியாக தானாக எனக்கு வந்துள்ளது. "
பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோருக்கு நன்றி. பா.ஜ., கட்சி எனக்கு முதல்வர் பதவியை விட்டு கொடுத்தது. இந்த கட்சி ஜனநாயகத்தை மதிக்கிற கட்சி. இப்போது பதவி ஏற்றிருக்கிற ஆட்சி தாக்கரேயின் அரசாக இருக்கும். இவ்வாறு ஷிண்டே பேசினார்.


latest tamil news



துணை முதல்வர் பட்னாவிஸ் பேசுகையில்: இது பா.ஜ., சிவசேனா இணைந்த ஆட்சி. மக்களின் நலனுக்காக இணைந்து பணியாற்றுவோம். முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுடன் இருப்பவர்கள் உண்மையான சிவசேனா விசுவாசிகள். அவர்களை பாராட்டுகிறேன். முதல்வர் பதவி என்பது மிக சிரமமானது. இன்று மஹாராஷ்ட்டிராவில் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பட்னாவிஸ் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil - Trichy,இந்தியா
06-ஜூலை-202216:04:50 IST Report Abuse
Tamil விதி அல்ல. அது சதி. சதி செய்தவன் சதியால் வீழ்த்தப்படுவான் .
Rate this:
Cancel
03-ஜூலை-202220:17:05 IST Report Abuse
அப்புசாமி இவர் முதலவரானது விதி. பா.ஜ வுக்கு உள்ளது மதி. மக்கள் அதோ கதி. இவர் குவிக்கப் போவது நிதி. கொஞ்ச நாளில் பா.ஜ இவரை தூக்கிப் போட்டு மிதி. டி.ராஜேந்தர் சிஷ்யண்டா..
Rate this:
Cancel
sankar - சென்னை,இந்தியா
03-ஜூலை-202219:10:47 IST Report Abuse
sankar அய்யா ஷிண்டே உங்க தலைப்பாகையைக் கழற்றி வெகுவிரைவில் உங்கள் சிண்டை பிடிக்கப் போகிறார்கள். பாருங்களேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X