அதிமுக.,வில் மீண்டும் பொது செயலாளர் பதவி உருவாக்கம்

Added : ஜூலை 03, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னை: சென்னை வானகரத்தில் வரும் 11ம் தேதி பொதுக்குழு நடக்கும் இடத்தை பார்வையிட்ட பின்னர் பழனிசாமி ஆதரவாளர்கள் நிருபர்களை சந்தித்தனர்.அப்போது முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியதாவது: அதிமுக.,வில் தற்போது ஒருங்கிணைப்பாளர் பதவியே கிடையாது. பொதுக்குழுவை கூட்டுவதில் எந்த சட்டச்சிக்கலும் இல்லை. சட்ட திட்டங்களின்படி பொதுக்குழு நடக்கும். திட்டமிட்டபடி
அதிமுக.,வில் மீண்டும் பொது செயலாளர் பதவி உருவாக்கம்

சென்னை: சென்னை வானகரத்தில் வரும் 11ம் தேதி பொதுக்குழு நடக்கும் இடத்தை பார்வையிட்ட பின்னர் பழனிசாமி ஆதரவாளர்கள் நிருபர்களை சந்தித்தனர்.அப்போது முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியதாவது: அதிமுக.,வில் தற்போது ஒருங்கிணைப்பாளர் பதவியே கிடையாது. பொதுக்குழுவை கூட்டுவதில் எந்த சட்டச்சிக்கலும் இல்லை. சட்ட திட்டங்களின்படி பொதுக்குழு நடக்கும். திட்டமிட்டபடி நடக்கும். சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடக்கும் அதிமுக பொதுக்குழுவை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அதிமுக பொது செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட உள்ளார். பொது செயலாளர் பதவியை உருவாக்கி தீர்மானம் நிறைவேற்றப்படும். 23 தீர்மானங்களில் ஒரு சிலவற்றை தவிர மற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
04-ஜூலை-202202:31:51 IST Report Abuse
BASKAR TETCHANA .மக்களின் ஆதரவும் பண்ணிருக்கே. அம்மாவின் ஆசியும் அவருக்கே. பழனிசாமி ஒரு துரோகி என்பது நிரூபிக்க படும்.
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
04-ஜூலை-202200:28:05 IST Report Abuse
Aarkay அரசியலையே தொழிலாக வைத்துள்ள கரைவேட்டிகளை தவிர இந்த செய்தி மற்ற யாருக்கும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதிமுக இன்றைய நிலையில் ஒரு பூட்ட கேஸ் முறைகேடாக கொள்ளையடித்தவர்கள் சேர்த்ததை காப்பாற்றிக்கொள்ள எதோ செய்கிறார்கள். இதற்கு தேவையில்லாத வீண் விளம்பரம் ஏன்?
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
04-ஜூலை-202200:11:31 IST Report Abuse
John Miller யாரு நீ? இவ்வளவு நாட்களாக எங்கே அப்பா போயிருந்தாய்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X