ஓய்வூதியர் சங்கநிர்வாகிகள் தேர்வு

Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
கோவை;அகில இந்திய மத்திய அரசு ஓய்வூதியர் சங்க கோவை கிளையின், 35வது ஆண்டு விழா, பொதுக்குழு கூட்டம், மேட்டுப்பாளையம் ரோடு, தொப்பம்பட்டி பிரிவில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது; சங்க செயல் தலைவர் சுதாகரன் தலைமை வகித்தார்.அதில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக சீனிவாசன், செயல் தலைவராக மீண்டும் சுதாகரன்(தபால் துறை), செயலாளராக பஞ்சநாதன், பொருளாளர்

கோவை;அகில இந்திய மத்திய அரசு ஓய்வூதியர் சங்க கோவை கிளையின், 35வது ஆண்டு விழா, பொதுக்குழு கூட்டம், மேட்டுப்பாளையம் ரோடு, தொப்பம்பட்டி பிரிவில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது; சங்க செயல் தலைவர் சுதாகரன் தலைமை வகித்தார்.அதில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக சீனிவாசன், செயல் தலைவராக மீண்டும் சுதாகரன்(தபால் துறை), செயலாளராக பஞ்சநாதன், பொருளாளர் சந்திரமோகன்(தபால்) மற்றும், 16 செயற்குழு உறுப்பினர்கள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.ஓய்வூதியர் நலன் குறித்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஓய்வு பெற்ற, 'போஸ்ட் மாஸ்டர்' ஹரிஹரன் உள்ளிட்டோர் கவுரவிக்கப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X