இளம்பெண் தற்கொலை

Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
திருப்பூர்;குண்டடத்தை சேர்ந்தவர் சுகுமார், 32; கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இவரது மனைவி லாவண்யா, 27. கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு இடையே அடிக்கடி பிரச்னை எழுந்து வந்தது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த லாவண்யா பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்த மொபைல் போனில் தம்பதி வாக்குவாதம் செய்து வந்தனர்.கடந்த, மூன்று மாதம் முன்பு ஆண் குழந்தை

திருப்பூர்;குண்டடத்தை சேர்ந்தவர் சுகுமார், 32; கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இவரது மனைவி லாவண்யா, 27. கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு இடையே அடிக்கடி பிரச்னை எழுந்து வந்தது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த லாவண்யா பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்த மொபைல் போனில் தம்பதி வாக்குவாதம் செய்து வந்தனர்.கடந்த, மூன்று மாதம் முன்பு ஆண் குழந்தை பிறந்தது. கடந்த, 15 நாட்களுக்கு முன், சுகுமார், தனது மனைவி, குழந்தையை அழைத்து வந்தார். இருவருக்குமிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் வீட்டில் இருந்த லாவண்யாவை காணவில்லை.அவரை தேடி பார்த்த போது, வீட்டுக்கு அருகே உள்ள கிணற்றில் சடலமாக கிடந்தார். சடலத்தை கைப்பற்றி, தாராபுரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். குண்டடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X