நீரில் இருந்து எழுந்ததா சிலை?

Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
அவிநாசி;அவிநாசியில் சுகாதார ஊழியர்கள் வீதியில், பட்டத்தரசி அம்மன் மற்றும் கருப்பராயன் கோவில் உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்காக பாலாலயம் செய்யப்பட்டு சிலைகள் பிளாஸ்டிக் டிரம்மில் நீருக்குள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்ற வண்ணம் இருந்தது. கருங்கல்லால் ஆன கோவில் கட்டுமானப்பணிகள் துவங்கி நடைபெற்று வந்தது. நேற்று மாலை
நீரில் இருந்து எழுந்ததா சிலை?

அவிநாசி;அவிநாசியில் சுகாதார ஊழியர்கள் வீதியில், பட்டத்தரசி அம்மன் மற்றும் கருப்பராயன் கோவில் உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்காக பாலாலயம் செய்யப்பட்டு சிலைகள் பிளாஸ்டிக் டிரம்மில் நீருக்குள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்ற வண்ணம் இருந்தது. கருங்கல்லால் ஆன கோவில் கட்டுமானப்பணிகள் துவங்கி நடைபெற்று வந்தது. நேற்று மாலை பாலாலயம் செய்து வைக்கப்பட்டுள்ள தொட்டியில் இருந்து பட்டத்தரசி அம்மன் சிலை மேலே வந்து பீடத்தில் அமர்ந்து உள்ளதாக அப்பகுதி மூதாட்டி ஒருவர் கூறியதால்பரபரப்பு ஏற்பட்டது. இத்தகவல் அறிந்து, அங்கு கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் வந்து, அம்மனை வணங்கினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X