அண்ணாமலை மோடிக்கு நன்றி

Added : ஜூலை 04, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
சென்னை-'தமிழ் மொழியின் தொன்மையைப் பற்றி பேசிய பிரதமர் மோடிக்கு நன்றி' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் நடந்து வரும் பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்தில், தமிழ்மொழியின் தொன்மைப் பற்றியும், உலக மொழிகளுக்கு எல்லாம் மூத்த மொழியாகத் திகழ்வது தமிழ் மொழி தான் என்பதையும், மீண்டும் ஒருமுறை எடுத்துரைத்த பிரதமர்
அண்ணாமலை மோடிக்கு நன்றி

சென்னை-'தமிழ் மொழியின் தொன்மையைப் பற்றி பேசிய பிரதமர் மோடிக்கு நன்றி' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் நடந்து வரும் பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்தில், தமிழ்மொழியின் தொன்மைப் பற்றியும், உலக மொழிகளுக்கு எல்லாம் மூத்த மொழியாகத் திகழ்வது தமிழ் மொழி தான் என்பதையும், மீண்டும் ஒருமுறை எடுத்துரைத்த பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றிகள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramesh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
04-ஜூலை-202211:56:15 IST Report Abuse
ramesh படிக்கிறேதென்னவோ ராமாயணம் தான் ஆனா இடிக்கிறது பெருமாள் கோயில் ஆச்ச்சே இன்னுமாடா இந்த நடிகர் திலகத்தை நம்புறீங்க
Rate this:
Cancel
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
04-ஜூலை-202211:48:37 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN தமிழுக்கு பெருமை சேர்க்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழர்கள் என்றும் நன்றி உணர்வுடன் இருப்பார்கள், இதுதான் ஹிந்துத்தூவா. தமிழை வைத்து விளப்பரம் செய்து பிழைப்பு நடத்தினால், அப்பாவி மக்களை தூண்டி விட்டு, தமிழ மாணவர்கள் தமிழ் பாடத்தில் fail ஆகும் அழகில் பள்ளிகளின் தரத்தை வைத்துக் கொண்டு தமிழ் தமிழக என கூவிக்கொண்டு ஆட்சி செய்தால் அதன் பெயர் திராவிட மாடல். வாழ்க தமிழ் வளர்க பாரத ஒற்றுமை. ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel
abibabegum - madurai- Anna nagar-எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் ,இந்தியா
04-ஜூலை-202210:20:07 IST Report Abuse
abibabegum மோடிஜி தவிர தமிழ் மீது உள்ள பற்று பாசம் பாழாய்ப்போன தமிழகத்தில் உள்ள எதிரி கட்சிகளுக்கு எவனுக்கும் இல்லை போலித்தனமான தமிழ் பற்று தான் ஆட்சியாளரும் அதன் தோழமையாளரு உள்ளார்கள்
Rate this:
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
04-ஜூலை-202216:56:27 IST Report Abuse
Rajமுதலில் உன் வயசுக்கு மற்றவர்களை ஒருமையில் பேசுவதை நிறுத்தி கொள்ளுங்கள்.( முந்தைய கருத்துக்களையும் பார்த்திருக்கிறேன்) உங்கள் மார்க்கம் கற்று கொடுத்ததையும் பின்பற்றுவதில்லை. தமிழ் கற்று கொடுத்ததையும் பின்பற்றுவதில்லை, இரண்டு ரூவாய்க்கு என்னவேணுமுன்னாலும் கருத்து எழுதலாம் என்ற கொளகையை மாற்று கொள். வளர்ந்து வரும் இளைஞிகலுக்கு நல்லதல்ல....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X