பாதிரியார் ஜெகத் கஸ்பர் மீது பா.ஜ.,வினர் புகார்

Added : ஜூலை 04, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
கடலுார் : பாதிரியார் ஜெகத் கஸ்பர் ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் பா.ஜ.,வினர் மனு அளித்தனர்.பா.ஜ., இளைஞர் அணி மாநில துணைத் தலைவர் ஸ்ரீதர் தலைமையில் நிர்வாகிகள், எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த மனு விபரம்:மத கலவரத்தை உண்டாக்கும் வகையில், பாதிரியார் ஜெகத் கஸ்பர் ராஜ் பேசியுள்ளார். இது, பொதுமக்களின் மனதை காயப்படுத்திஉள்ளது. அவர் மீது இந்திய
பாதிரியார் ஜெகத் கஸ்பர் மீது பா.ஜ.,வினர் புகார்

கடலுார் : பாதிரியார் ஜெகத் கஸ்பர் ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் பா.ஜ.,வினர் மனு அளித்தனர்.

பா.ஜ., இளைஞர் அணி மாநில துணைத் தலைவர் ஸ்ரீதர் தலைமையில் நிர்வாகிகள், எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த மனு விபரம்:மத கலவரத்தை உண்டாக்கும் வகையில், பாதிரியார் ஜெகத் கஸ்பர் ராஜ் பேசியுள்ளார். இது, பொதுமக்களின் மனதை காயப்படுத்திஉள்ளது. அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153 ஏ மற்றும் 153 பி பிரிவின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அவரை கைது செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
seshadri - chennai,இந்தியா
05-ஜூலை-202203:32:54 IST Report Abuse
seshadri கனியக்கா இருக்கும் வரையில் ஒரு சங்கடமும் இல்லை.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
04-ஜூலை-202216:56:16 IST Report Abuse
sankaseshan பாதிரியார் கஸ்பன் இல்லை கம்சன்
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
04-ஜூலை-202213:14:40 IST Report Abuse
raja kevalam சிவபெருமானை நிந்தித்த யு டு ப்ரூட்ஸ் கேடுகெட்டவன் மேல நடவடிக்கை எடுக்காத இந்த கையாலாகாத இந்து விரோத அரசா இவன் மேல் நடவடிக்கை எடுக்க போகுது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X