இளைஞர்களிடம் மோடி காட்டும் பாகுபாடு: ராகுல் குற்றச்சாட்டு

Updated : ஜூலை 04, 2022 | Added : ஜூலை 04, 2022 | கருத்துகள் (20) | |
Advertisement
புதுடில்லி: பிரதமர் மோடி சொந்த நாட்டு இளைஞர்களுக்கு பாகுபாடு காட்டுவதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.காங்கிரஸ் எம்.பி., ராகுல் அவ்வபோது மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு மத்திய துணை ராணுவப் படை காவலர் தேர்வெழுதிய இளைஞர்களுக்கு இன்னும் பணி நியமனக் கடிதம் வழங்கப்படாததற்கு எதிர்ப்பு
Rahul, Discrimination, Youth, PM, Secures, Future Of Friends, Foreign Countries, Leaves, Youth, Jobless, Rahul Gandhi, Congress, ராகுல், ராகுல் காந்தி, இளைஞர்கள், பாகுபாடு, பிரதமர், மோடி, வெளிநாட்டு நண்பர்கள், பாதுகாப்பு, வேலைவாய்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: பிரதமர் மோடி சொந்த நாட்டு இளைஞர்களுக்கு பாகுபாடு காட்டுவதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி., ராகுல் அவ்வபோது மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு மத்திய துணை ராணுவப் படை காவலர் தேர்வெழுதிய இளைஞர்களுக்கு இன்னும் பணி நியமனக் கடிதம் வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் இளைஞர்கள் குறித்த வீடியோவை வெளியிட்டு தனது விமர்சனத்தை பதிவிட்டுள்ளார்.


latest tamil news


ராகுல் வெளியிட்ட அறிக்கையில், வெளிநாடுகளில் இருக்கும் தன் ‛நண்பர்களின்' எதிர்காலத்தைக் கூட பாதுகாக்கும் பிரதமர், சொந்த நாட்டு இளைஞர்களுக்கு வேலையில்லாமல் ஆக்கியுள்ளார். இந்த இளைஞர்களிடம் ஏன் இவ்வளவு பாகுபாடு? என கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Soumya - Trichy,இந்தியா
04-ஜூலை-202219:57:38 IST Report Abuse
Soumya நீ கோமாளிக்கெல்லாம் மஹா கோமாளி
Rate this:
Cancel
04-ஜூலை-202219:49:32 IST Report Abuse
பேசும் தமிழன் அவரால் முடிந்த அளவுக்கு கட்சியைத் வளர்க்க உழைக்கிறார்... பிஜேபி யை தான்.... கான் கிராஸ் என்று தவறாக எண்ணி விட வேண்டாம்!!!
Rate this:
Cancel
04-ஜூலை-202219:47:44 IST Report Abuse
பேசும் தமிழன் பிஜேபி யின் பிரசார பீரங்கி... நம்ம பப்பு என்கிற ராகுல் போலி காந்தி தான்!!!
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X