போலீஸ் தேர்வு முறைகேடு விவகாரம்: கூடுதல் டி.ஜி.பி கைது

Added : ஜூலை 04, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
பெங்களூரு: கர்நாடகாவில் கடந்தாண்டு ஆகஸ்ட் 3ம் தேதி 545 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிகளுக்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்தது பற்றி சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கலபுரகியை சேர்ந்த பா.ஜ., பெண் பிரமுகர் திவ்யா, அப்சல்புரா பிளாக் காங்கிரஸ் தலைவர் மகாந்தேஷ், அவரது சகோதரர் ருத்ரேகவுடா பாட்டீல், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 30க்கும் மேற்பட்டோரை
போலீஸ் தேர்வு முறைகேடு விவகாரம்: கூடுதல் டி.ஜி.பி கைது

பெங்களூரு: கர்நாடகாவில் கடந்தாண்டு ஆகஸ்ட் 3ம் தேதி 545 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிகளுக்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்தது பற்றி சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கலபுரகியை சேர்ந்த பா.ஜ., பெண் பிரமுகர் திவ்யா, அப்சல்புரா பிளாக் காங்கிரஸ் தலைவர் மகாந்தேஷ், அவரது சகோதரர் ருத்ரேகவுடா பாட்டீல், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 30க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

இந்த நிலையில், போலீஸ் ஏ.டி.ஜி.பி அம்ரித் பாலை சி.ஐ.டி போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஏடிஜிபி-யிடம் சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடகாவில் முதன்முறையாக பணியில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
04-ஜூலை-202221:01:15 IST Report Abuse
Ramesh Sargam நாடு நாசமாக போவதற்கு இதுபோன்ற போலீஸ் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும்தான் காரணம்.
Rate this:
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
04-ஜூலை-202220:10:26 IST Report Abuse
chennai sivakumar வேலியே பயிரை மேயந்தது.
Rate this:
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
04-ஜூலை-202219:44:53 IST Report Abuse
அம்பி ஐயர் இன்னும் இன்னும் பணம் சேர்க்க வேண்டும் என்ற பேராசை தான்..... உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X