காங்கிரசார் பறக்கவிட்ட கருப்பு பலூன்கள்: பிரதமர் ஹெலிகாப்டரை நெருங்கியதால் பரபரப்பு

Updated : ஜூலை 04, 2022 | Added : ஜூலை 04, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
விஜயவாடா: பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு போராட்டம் நடத்தினர். அந்த பலூன்கள் பிரதமரின் ஹெலிகாப்டரை நெருங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.ஆந்திர மாநிலம் பீமாவரத்தில், விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125வது பிறந்தநாளின் ஓராண்டு கால விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து
PM Chopper, Black Balloons, Andhra, Congress, பிரதமர், மோடி, ஹெலிகாப்டர், ஆந்திரா, கருப்பு பலூன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

விஜயவாடா: பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு போராட்டம் நடத்தினர். அந்த பலூன்கள் பிரதமரின் ஹெலிகாப்டரை நெருங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் பீமாவரத்தில், விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125வது பிறந்தநாளின் ஓராண்டு கால விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு 30 அடி உயர வெண்கல சிலையை அவர் திறந்து வைத்தார். பின்னர் அவர் விஜயவாடாவில் இருந்து ஹெலிகாப்டரில் கிளம்பினார்.


latest tamil news



பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது காங்கிரசார் பறக்கவிட்ட பலூன்கள் நடுவானில் பிரதமர் மோடி இருந்த ஹெலிகாப்டரை நெருங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
04-ஜூலை-202219:35:34 IST Report Abuse
Vena Suna தீவிரவாதி காங்கிரசுக்கு கடைசி காலம் வந்து விட்டது.
Rate this:
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
04-ஜூலை-202219:23:29 IST Report Abuse
அம்பி ஐயர் இதுக்குத் தான் லாயக்கு.... காங்கிரஸ் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது....
Rate this:
Cancel
vadivelu - thenkaasi,இந்தியா
04-ஜூலை-202219:20:08 IST Report Abuse
vadivelu காங்கிரசுக்காரர்கள் இன்னும் தெலுங்கானாவில் இருக்கிறார்களா என்ன? இருக்கலாம் ஒரு நூறு பேர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X