ஏற்றுமதி 16.78 சதவீதம் உயர்வு

Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, கடந்த ஜூன் மாதத்தில், 16.78 சதவீதம் அதிகரித்துள்ளது என, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறித்த முதற்கட்ட அறிக்கையில் அரசு தெரிவித்துள்ளது.லும் தெரிவித்துள்ளதாவது:கடந்த ஜூன் மாதத்தில், ஏற்றுமதி 16.78 சதவீதம் அதிகரித்து, கிட்டத்தட்ட 3 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இறக்குமதியை பொறுத்தவரை, ஜூன் மாதத்தில் 51 சதவீதம் அதிகரித்து, 5.02 லட்சம் கோடி
ஏற்றுமதி 16.78 சதவீதம் உயர்வு

புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, கடந்த ஜூன் மாதத்தில், 16.78 சதவீதம் அதிகரித்துள்ளது என, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறித்த முதற்கட்ட அறிக்கையில் அரசு தெரிவித்துள்ளது.
லும் தெரிவித்துள்ளதாவது:கடந்த ஜூன் மாதத்தில், ஏற்றுமதி 16.78 சதவீதம் அதிகரித்து, கிட்டத்தட்ட 3 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இறக்குமதியை பொறுத்தவரை, ஜூன் மாதத்தில் 51 சதவீதம் அதிகரித்து, 5.02 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதையடுத்து, இதுவரை இல்லாத அளவுக்கு, வர்த்தக பற்றாக்குறை 2.02 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூனில், வர்த்தக பற்றாக்குறை 75 ஆயிரத்து, 919 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், மொத்த ஏற்றுமதி 22.22 சதவீதம்அதிகரித்து, 9.22 லட்சம்கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இறக்குமதி, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் 47.31 சதவீதம் அதிகரித்து, 14.77லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X