16 தீர்மானங்கள் பழனிசாமி முடிவு?

Updated : ஜூலை 05, 2022 | Added : ஜூலை 05, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை,-அ.தி.மு.க., பொதுக்குழுவில், 16 தீர்மானங்களை நிறைவேற்ற, பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.அ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம், வரும் 11ம் தேதி, சென்னை வானகரத்தில் உள்ள, ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடக்கும் என, பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது. அதற்கு நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற, பன்னீர்செல்வம் தரப்பு முயற்சித்து வருகிறது. ஆனால், பழனிசாமி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை,-அ.தி.மு.க., பொதுக்குழுவில், 16 தீர்மானங்களை நிறைவேற்ற, பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.



latest tamil news


அ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம், வரும் 11ம் தேதி, சென்னை வானகரத்தில் உள்ள, ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடக்கும் என, பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது. அதற்கு நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற, பன்னீர்செல்வம் தரப்பு முயற்சித்து வருகிறது. ஆனால், பழனிசாமி தரப்பினர், கூட்டத்திற்கான ஏற்பாடுகளை, தீவிரமாக செய்து வருகின்றனர். திருமண மண்டபத்திற்கு வெளியே, திறந்தவெளியில் பந்தல் அமைக்கும் பணி, வேகமாக நடந்து வருகிறது.


latest tamil news


பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பும் பணியும் நடந்து வருகிறது.பொதுக்குழுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை ரத்து செய்துவிட்டு, ஏற்கனவே உள்ள பொதுச்செயலர் பதவியை மீண்டும் கொண்டு வருவது, தற்காலிக பொதுச்செயலராக பழனிசாமியை நியமிப்பது உட்பட, 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.கடந்த பொதுக்குழுவில் நிராகரிக்கப்பட்ட தீர்மானங்களில் சில, இந்த முறை நிறைவேற்றப்பட உள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
05-ஜூலை-202208:52:16 IST Report Abuse
duruvasar பன்னீர் செல்வம் என்ன செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் கூறுவார்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
05-ஜூலை-202206:28:28 IST Report Abuse
Mani . V தீர்மானமும் 16. திவசம் வழக்கமாக செய்வதும் 16 ஆம் நாள்தான். ஏதோ அபசகுணமாக இருக்கே.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
05-ஜூலை-202206:09:45 IST Report Abuse
Mani . V அதுல அதிமுக வுக்கு காரியம் செய்யும் தீர்மானம் இருக்கா கௌரவ டாக்டரே?
Rate this:
suresh kumar - Salmiyah,குவைத்
05-ஜூலை-202207:44:34 IST Report Abuse
suresh kumarஅதான் இப்போ காரியம் செய்து கொண்டிருக்கிறார்களே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X